By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அஞ்சுகிராமம் அருகே டிராவல் ஏஜென்ட் வீட்டில் ரூ.1 லட்சம், நகைகளை கொள்ளையடித்த பேஸ்புக் நண்பர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அஞ்சுகிராமம் அருகே டிராவல் ஏஜென்ட் வீட்டில் ரூ.1 லட்சம், நகைகளை கொள்ளையடித்த பேஸ்புக் நண்பர்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

அஞ்சுகிராமம் அருகே டிராவல் ஏஜென்ட் வீட்டில் ரூ.1 லட்சம், நகைகளை கொள்ளையடித்த பேஸ்புக் நண்பர்

Last updated: June 29, 2026 2:11 pm
June 29, 2026
35 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 29 –

கன்னியாகுமரி அருகே மயிலாடி மிஷன் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் என்ற ரவி (50). இவர் டிராவல் ஏஜன்ட்டாக பணிபுரிந்து வருகிறார். தற்போது குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பேஸ்புக் வழியாக கன்னியாகுமரியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் ரவிக்கு அறிமுகம் ஆகியுள்ளார். இருவரும் முகநூல் வாயிலாக பேசி நண்பர்களாக பழகி வந்தனர்.

இந்த நிலையில் மணிகண்டன் மற்றும் நண்பர்கள் 3 பேருடன் ரவியின் வீட்டிற்கு வந்துள்ளார். ரவியின் வீட்டில் உள்ள பூஜை அறையில் சுமார் 15 லட்சம் ரூபாய் ரொக்க பணம் வைக்கப்பட்டுள்ளது அவர்களுக்கு தெரிய வந்துள்ளது. ரவியின் கவனத்தை திசை திருப்பிய மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் பூஜை அறையில் இருந்த பணத்திலிருந்து ஒரு லட்ச ரூபாய் ரொக்க பணம், ஒன்றரை பவுன் தங்க மோதிரம் மற்றும் அவரது விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை திருடி கொண்டு தப்பி ஓடினர்.

நம்பிக்கை அடிப்படையில் வீட்டிற்கு அழைத்த நண்பரே கைவரிசை காட்டியதை கண்ட அதிர்ச்சியடைந்த ரவி இது குறித்து அஞ்சு கிராமம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் என் பேரில் போலீசார் மணிகண்டன் மற்றும் அடையாளம் தெரிந்த 3 பேர் மீது மோசடி, திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். முகநூல் போன்ற சமூக வலை தளங்களில் அறிமுகமான முன்பின் தெரியாது நண்பர்களை நம்பி வீட்டிற்கு அழைக்க வேண்டாம் என போலீசார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

டூர் அழைத்துச் செல்வதாக மோசடி; பெண் உட்பட 2 பேர் மீது வழக்கு
தருமபுரியில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
பொருளாதாரத்தில் 5 வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறோம்: மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பேச்சு
தேங்காப்பட்டணத்தில் 2 கார்களில் கேரளாவுக்கு கடத்திய 1800 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
இயற்கையைப்பேண மரக்கன்று நடும் நிகழ்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதென்காசிவிளையாட்டு

சங்கரன்கோவிலில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி: ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்; சேர்மன் கௌசல்யா பங்கேற்பு

January 19, 2026
49 Views
குளச்சலில் இரவில் அதிவேக ரேஸ்
தருமபுரி மாவட்ட சட்டசபை தேர்தலின் போது வாக்காளர்களுக்கு 8,560 மரக்கன்றுகள் வினியோகம்: தேர்தல் பொது பார்வையாளர் தகவல்
முருகன் கோவிலில் நவம்பர் 7 ல் சூரசம்ஹாரம்
பாமக சார்பில் கடை அடைப்பு போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account