By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அகில பாரத ஆர்எஸ்எஸ் தலைவர் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா நிர்வாகிகளுடன் ஆலோசனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அகில பாரத ஆர்எஸ்எஸ் தலைவர் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா நிர்வாகிகளுடன் ஆலோசனை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அகில பாரத ஆர்எஸ்எஸ் தலைவர் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா நிர்வாகிகளுடன் ஆலோசனை

Last updated: July 20, 2026 6:23 pm
July 20, 2026
6 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜூலை 20 –

அகில பாரத ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் 4 நாட்கள் பயணமாக கடந்த 17-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 3.30 மணியளவில் கன்னியாகுமரிக்கு வந்தார். கன்னியாகுமரி வந்த அவரை விவேகானந்தா கேந்திர நிர்வாகிகள் வரவேற்றனர். விவேகானந்தா கேந்திராவில் தங்கிய அவர் கேந்திரா நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் கேந்திரா வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலந்துரையாடினார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் சன்னதி தெருவில் உள்ள 24 வது சக்தி பீடமான தியாக சவுந்தரி பத்திரகாளி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் ஆர் எஸ் எஸ் நிர்வாகிகள் பலர் சாமி தரிசனம் செய்தனர். மாலையில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவின் அகில இந்திய தலைவர் உடல் நல குறைவு காரணமாக நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார், அவரை சந்தித்து நலம் விசாரித்தார் .

இன்று (திங்கட்கிழமை) காலை புறப்பட்டு செல்கிறார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வருகையையொட்டி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் மற்றும் கன்னியாகுமரி டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி நகரம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை: ரூ.3500 பறிமுதல்
வீட்டில் பதுக்கி வைத்திருந்த தமிழக டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் பறிமுதல்
திருவரம்பு அருகே இடையூறாக மின் கம்பம் அமைத்த மின்வாரியத்தை கண்டித்து சாலை மறியல்
ஈரோடு மாவட்டத்தில் 2 இடங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு முன் ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு
அதிமுகவை சசிகலா தலைமையேற்க்க வேண்டி தொண்டர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி கடற்கரையில் சிலை போல் நின்ற வாலிபர்

October 18, 2024
69 Views
தேனி மெயின் ரோட்டில் முடக்குச்சாலை
மயிலாடுதுறை அருகே ரயிலடியில்
காமராஜரின் 122 – வது பிறந்தநாள்-ஆண்டிபட்டி
டெங்கு தடுப்பு பணி நகராட்சி நடவடிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account