By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ‘ஹிட் லேர்ன்’ செயலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > ‘ஹிட் லேர்ன்’ செயலி
கோயம்புத்தூர்தமிழ்நாடு

‘ஹிட் லேர்ன்’ செயலி

Last updated: September 10, 2026 3:23 pm
September 10, 2026
3 Views
Share
SHARE

கோவை, செப்டம்பர் 11: கோவையில் 9-ம் வகுப்பு மாணவன் ஹரிஹரனின் யோசனையில் உருவான செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ‘ஹிட் லேர்ன்’ கற்றல் செயலியின் அறிமுக விழா நடைபெற்றது. திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் ஹரிஹரன், 8-ம் வகுப்பு விடுமுறையின்போது தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மீது ஏற்பட்ட ஆர்வத்தால் கோடிங் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை கற்கத் தொடங்கியுள்ளார்.

கோவையில் உள்ள ஹோம் ஐடியாஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வழிகாட்டுதலுடன் தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டபோது, படிக்கும் நேரத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு உடனடியாக விளக்கம் பெற முடியாத சிக்கலை ஹரிஹரன் உணர்ந்துள்ளார். இதற்கு தீர்வாக, மாணவர்கள் தாங்களாகவே பாடங்களை கற்றுக்கொண்டு, சந்தேகங்களை குரல் மூலம் கேட்டு உடனடியாக விளக்கம் பெறும் வகையில் ஒரு செயலியை உருவாக்க வேண்டும் என்ற யோசனை அவருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த யோசனையை அடிப்படையாகக் கொண்டு, தான் கோடிங் கற்ற நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழுவினருடன் இணைந்து ‘ஹிட் லேர்ன்’ செயலியின் தொழில்நுட்ப அம்சங்களை உருவாக்கியதாக ஹரிஹரன் தெரிவித்தார். செயலி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த தனது கருத்துகளை வழங்கியதுடன், ஒரு யோசனை தொழில்நுட்ப தயாரிப்பாக உருவாகும் செயல்முறையிலும் அவர் நேரடியாக பங்கேற்றுள்ளார்.

‘ஹிட் லேர்ன்’ செயலியில் மாணவர்கள் தங்களது வகுப்பைத் தேர்வு செய்து கற்றல் காணொலிகளைப் பார்க்கலாம். மேலும், பாடம் தொடர்பான புரிதலைச் சோதிக்கும் வகையில் வினாடி வினாக்கள் மற்றும் புதிர்கள் இடம்பெற்றுள்ளன. குரல் மூலம் கேள்வி–பதில், பல்மொழி ஆதரவு, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கற்றல், ஊடாடும் மதிப்பீடுகள் மற்றும் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை கண்காணிக்கும் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் செயலியில் இணைக்கப்பட்டுள்ளன.

மாணவர்களின் கற்றல் திறனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

கோவையில் மேம்பட்ட நுரையீரல் சிகிச்சை முறைகள் குறித்த தேசிய மருத்துவ கருத்தரங்கம் துவக்கம்
தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரேவதி தலைமையில் நடைபெற்றது
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் 151 வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
பாலக்கோடு சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் அறிவிப்பு
தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

August 25, 2025
66 Views
அண்ணாமலை உருவ பொம்மை எரித்து
“நந்தா’ படப்பாணியில் பொருட்கள் கொள்ளை
திருச்சியில் வெளி மாநில லாட்டரி விற்ற மூதாட்டி கைது
தருமபுரி கிழக்கு மாவட்ட இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account