By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேலம்பட்டியில் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் இலவச மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > வேலம்பட்டியில் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் இலவச மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்
கிருஷ்ணகிரி

வேலம்பட்டியில் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் இலவச மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

Last updated: September 15, 2025 1:21 pm
September 15, 2025
65 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, செப். 15 –

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட வேலம்பட்டி கிராமத்தில் நேற்று அஇஅதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் ஓசூரில் இயங்கி வரும் பிரபல செல்போன் தயாரிக்கும் நிறுவன பணியிடங்களுக்கான இலவச மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கழகத் துணைப் பொதுச் செயலாளர் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி முகாமினை துவக்கி வைத்தனர்.

இந்த இலவச மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில்‌ கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழக செயலாளர் அசோக்குமார், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கே.பி.எம். சதீஷ்குமார், ஒன்றிய கழக செயலாளர் கிருஷ்ணன், நாகோஜனஅள்ளி பேரூராட்சி கழக செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ரவிச்சந்திரன், பையூர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த முகாமில் சுற்று வட்டாரப் பகுதிகளான மத்தூர், போச்சம்பள்ளி, அகரம், வேலம்பட்டி, சந்தூர், நெடுங்கல், வேப்பனப்பள்ளி, பர்கூர், மகாராஜாகடை குந்தாரப்பள்ளி, எம்.சி. பள்ளி அனைத்து கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். இறுதியில் இளைஞர் பாசறை கார்த்திகேயன் நன்றியுரை ஆற்றினார். இந்த விழாவில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரி திம்மாபுரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
கலைஞர் கனவு இல்ல கட்டுமான பணிகள்
ஊத்தங்கரையில் ஜாமாபந்தி நிறைவு நாள், ரூ.3,37,500 மதிப்பீட்டில் நலத்திட்டம்.
கிருஷ்ணகிரி இம்மிடி நாயக்கனப்பள்ளியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறையால் இல்லத்தரசிகள் வேதனை; மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2025 போட்டி

September 22, 2025
44 Views
புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம்
அடிப்படை ஆங்கில மொழி திறன்களை மேம்படுத்த ‘லெவல் அப்’ திட்டம்
பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ரத்த தான முகாம்
தஞ்சாவூர் பெரிய கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவ விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account