By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விழுப்புரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > விழுப்புரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்
விழுப்புரம்

விழுப்புரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

Last updated: August 20, 2025 5:39 pm
August 20, 2025
37 Views
Share
SHARE

விழுப்புரம், ஆகஸ்ட் 20 –

விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பல எண்ணற்ற திட்டங்களை அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், ஊட்டச்சத்து மேலாண்மை நுண்ணூட்டச் சத்துக்கள், உயிர் உரங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஊடுப்பயிர் மேற்கொள்பவர்களுக்கு 50 சதவீதம் மானியம் குறித்தும், ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம், நெல் விதை விநியோகம், திணை, கம்பு, சோளம் உள்ளிட்ட சிறுதானியங்கள் உற்பத்திகள் குறித்தும், விவசாயிகளுக்கு நேரடி மானியம் ஊக்கத்தொகை வழங்குவது குறித்தும், விவசாயிகளுக்கு வேளாண் பொறியியல் துறை மூலமாக வேளாண் இயந்திர பொருட்கள் வழங்குவது குறித்தும் கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மாநில அரசின் திட்டங்களான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கான குறுவை சிறப்புத் திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டம் (நெல்), மானாவாரி பகுதி மேம்பாட்டு ஒருங்கிணைந்த பண்ணையம், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் (பயறு வகைகள் மற்றும் சிறுதானியங்கள்) குறித்தும், விவசாயிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் பணிகள் குறித்தும், டிஜிட்டல் முறையில் பயிர் கணக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஆண்டில் வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரசு நலத்திட்ட உதவிகள், வேளாண் பயிர்களுக்கான இழப்பீடுகள் மற்றும் பயிர் காப்பீடு உள்ளிட்டவைகள் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களிடம் விரிவாக கேட்டறியப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார். இக்கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பிரேமலதா, துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) சுமதி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நிர்ணயிக்கப்பட்ட விலையில் காய்கறிகள், பழங்கள் கிடைக்கிறதா – பொதுமக்களிடம் கேட்டறிந்தார் விழுப்புரம் ஆட்சியர்
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு
திருவெண்ணெய்நல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி
மாவட்ட அளவில் புள்ளியியல் துறையில் சேகரிப்படும் தரவுகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே காந்தலவாடி கிராமத்தில் அண்ணா பிறந்த நாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

பேரஞ்சம்பாக்கம் ஊராட்சி அதிமுக சார்பில் கிரிக்கெட் போட்டியில் வெற்றி

May 27, 2025
43 Views
மாசாணியம்மன் கோவிலுக்கு வருகை தந்த ரஷ்யா
திருத்துவபுரம் அருகே பிரதமர் பிறந்த தினம் முன்னிட்டு குளம் சீரமைத்த வாலிபர்கள்
பரமக்குடி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
களியக்காவிளை அருகே ரேஷன் கடை ஊழியரை தாக்கி கொலை மிரட்டல்; 3 பேர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account