By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளம் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு ஆராதனை: ஏராளமான பெண் பக்தர்கள் வழிபாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > விளாத்திகுளம் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு ஆராதனை: ஏராளமான பெண் பக்தர்கள் வழிபாடு
ஆன்மிகம்தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளம் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு ஆராதனை: ஏராளமான பெண் பக்தர்கள் வழிபாடு

Last updated: July 10, 2026 1:03 pm
July 10, 2026
42 Views
Share
SHARE

விளாத்திகுளம், ஜூலை 10 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வசந்தம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபா திருக்கோவிலில் வாரம் வாரம் வியாழக்கிழமை தோறும் சாய் பாபாவிற்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். இதில் விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு முன்னதாக ஸ்ரீ சீரடி சாய் பாபா அவர்களுடைய முழு உருவ சிலைக்கு வண்ண மலர்கள் சாற்றப்பட்டு பஜனை பாடல்கள் பாடப்பட்டு குத்து விளக்கு ஏற்றி பூ, பழம் உள்ளிட்டவற்றைக் கொண்டு பூஜைகள் செய்து தீபாரதனை காட்டி சாய்பாபாவை மனம் உருகி தரிசனம் செய்தனர்.

இந்நிகழ்வை முன்னிட்டு பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் நன்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்து. இதை தொடர்ந்து நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் பாபாவின் பாடல்களை பாடியவாறு கோவிலில் நடைபெற்ற ஆர்த்தியை கண்குளிர கண்டு தரிசித்தனர். பின்னர் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் பாபாவின் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு உணவு அருந்தி சாய்பாபாவின் அருள் பெற்றுச் சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்
திருவண்ணாமலையில் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி
சிறுமிக்கு பாலியல்; தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை; நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு
தஞ்சாவூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒரு வழி பாதை, வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கு குறித்து கலெக்டர் ஆய்வு
மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

கட்டுமானப் பொருட்களைக் கையாளுதலில் வ.உ.சி. துறைமுகம் 212% வளர்ச்சி

September 29, 2025
56 Views
மதுரையில் அனைத்து குவாரிகளையும் ஆய்வு செய்ய ஆட்சியர் உத்தரவு.
நிலக்கோட்டையில் 79வது சுதந்திர தின விழா
புதிய முறையில் ஹைட்ரஜன் கேஸ் உபகரணங்கள் அறிமுகம்
தேசிய விளையாட்டு தினம்: மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account