By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளம் கண்மாயில் செத்து மிதக்கும் மீன்கள்: துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > விளாத்திகுளம் கண்மாயில் செத்து மிதக்கும் மீன்கள்: துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி
தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளம் கண்மாயில் செத்து மிதக்கும் மீன்கள்: துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி

Last updated: May 19, 2026 3:59 pm
May 19, 2026
7 Views
Share
SHARE

விளாத்திகுளம், மே 19 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அம்பாள் நகர் பகுதியில் உள்ள கண்மாய் அப்பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. மேலும் 18 கிராம மக்களும் இந்த நீர்ப்பாசன கண்மாய் தான் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கண்மாயில் கடந்த சில தினங்களாக அங்கு இருந்த மீன்கள் திடீரென செத்து மிதக்க தொடங்கியுள்ளன. நாளுக்கு நாள் மீன்கள் அதிக அளவில் செத்து மிதக்க தொடங்கியுள்ளது. தண்ணீர் மாசுப்பட்டுள்ளது மட்டுமின்றி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பொது மக்கள் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அதிக துர்நாற்றம் வீசி வருவதால் அப்பகுதி வழியாக செல்பவர்கள் மற்றும் அப்பகுதியில் குடியிறுப்பவர்கள் மிகவும் அவதிப்படும் நிலை உள்ளது.

மேலும் கண்மாயில் அருகே மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், விளாத்திகுளம் சட்டமன்ற அலுவலகமும், பூங்கா மற்றும் பேரூராட்சி 500 மீட்டர் அருகில் இருக்கின்றன. ஆனால் நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் மௌனம் காத்து வருகின்றனர்.

மக்கள் மற்றும் விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய கண்மாய் பகுதியில் மீன்கள் தொடர்ந்து செத்துக் கொண்டிருக்கின்றன. செத்துப்போன மீன்களை அகற்றாமலும், மீன்கள் இறந்ததற்கான காரணத்தை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்காமல் அரசு அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவது இந்த ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுவதாக தமிழக வெற்றி கழகத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்: தட்டி தூக்கிய உதவி ஆய்வாளர்: வாழ்த்திய பயணிகள்
கன்னியாகுமரியில் கோடை சீசன் நிறைவு: 5 லட்சத்து 86 ஆயிரம் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டனர்
கன்னியாகுமரி மாவட்டம் வளர்ச்சியடைய அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்: அமைச்சர் ராஜேஷ் குமார் அறிவுறுத்தல்
கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்
தென்காசியில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி அமைய கேரள கோவிலில் அதிமுகவினர் சிறப்பு பூஜை

January 10, 2026
45 Views
ராமநாதபுரம் டவுன் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு இன்று மின் தடை
திருப்பூர் மாநகராட்சி 41 வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
மதுரையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிவ தீர்த்தத்தில் மஞ்சள் நீராடல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account