By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விருபாட்சிபுரத்தில் வேலூர் மாவட்ட தச்சு தொழிலாளர் நல சங்கம் 17 ஆம் ஆண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > விருபாட்சிபுரத்தில் வேலூர் மாவட்ட தச்சு தொழிலாளர் நல சங்கம் 17 ஆம் ஆண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது
தமிழ்நாடுவேலூர்

விருபாட்சிபுரத்தில் வேலூர் மாவட்ட தச்சு தொழிலாளர் நல சங்கம் 17 ஆம் ஆண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது

Last updated: July 20, 2026 6:33 pm
July 20, 2026
17 Views
Share
SHARE

வேலூர், ஜூலை 20 –

வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த விருப்பாட்சிபுரத்தில் உள்ள விஜயலட்சுமி தனியார் திருமண மண்டபத்தில் வேலூர் மாவட்ட தச்சு தொழிலாளர் நல சங்க 17ம் ஆண்டு விழா சங்கத் தலைவர் திருஞானம் துணைத் தலைவர்கள் சீனிவாசன், அசோகன், செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் பொருளாளர் நாராயணசாமி, துணைச் செயலாளர்கள் முருகன், முனுசாமி முன்னிலையில் நடைபெற்றது. மேலும் காட்பாடி கிளை தலைவர் விநாயகம், பொருளாளர் வேல்முருகன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக ஆர்.டி.பழனி கலந்து கொண்டு வேலூர் மாவட்ட தச்சு தொழிலாளர் நல சங்கத்தின் 17 வது ஆண்டு விழாவினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

இதில் தச்சு தொழிலாளர்களின் புதுமனை புகு விழாவிற்கு அன்பளிப்பு, கல்வி உதவித் தொகை, திருமண உதவி தொகை, மஞ்சள் நீராட்டு விழா அன்பளிப்பு விபத்து முதலுதவி தொகை 2000 ரூபாய், உறுப்பினர்களின் வாரிசுகளுக்கான ஈமச்சடங்கிற்கு 2000 ரூபாய் மேலும் புதிதாக சங்கத்தில் சேர்ந்த உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.

இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட தச்சு தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர் கலந்து கொண்ட அனைவருக்கும் விருந்து உபசரிப்பும் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் உலக தர வசதிகளை ஏற்படுத்த ரூபாய் 19 கோடியில் புனரமைப்பு பணிகள் தீவிரம்
கிருஷ்ணகிரியில் 32 வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக நடைபெற்ற நாய் கண்காட்சி
செல்போனில் 300க்கும் மேற்பட்ட போட்டோக்கள்; மாணவிகள், இளம் பெண்களை ரகசியமாக படம் பிடித்த கொத்தனாரிடம் விடிய விடிய விசாரணை; குமரியில் பரபரப்பு
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் களப பூஜை நாளை மறுநாள் நடக்கிறது
திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கீழ்குளத்தில் ரூ. 9 லட்சத்தில் சீரமைத்த சாலை; எம்.எல்.ஏ. திறப்பு

July 29, 2025
62 Views
தூத்துக்குடிமீன் பதன ஆலையில் அம்மோனியா வாயு கசிவு
ஸ்வெலெக்ட் எனர்ஜி சிஸ்டம்ஸ் புதிய லோகோ மற்றும் தயாரிப்புகள் அறிமுகம்
ஈத்தாமொழி அருகே பள்ளி அறையை உடைத்து 16 லேப்டாப்கள் திருட்டு
திமுக ஆட்சியில் பாலியல் குற்றங்களுக்கு பெண்கள் புகார் தருகின்றனர்; அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account