By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பக்ரீத் பண்டிகை யொட்டி 1500 பேருக்கு பிரியாணி அரிசி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பக்ரீத் பண்டிகை யொட்டி 1500 பேருக்கு பிரியாணி அரிசி
ஈரோடுதமிழ்நாடு

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பக்ரீத் பண்டிகை யொட்டி 1500 பேருக்கு பிரியாணி அரிசி

Last updated: May 28, 2026 2:11 pm
May 28, 2026
12 Views
Share
SHARE

ஈரோடு, மே 28 –

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி பிரியாணி அரிசி மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை நேரத்தில் சட்ட சபை தேர்தல் நடந்ததால் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி பிரியாணி அரிசி வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 22 வது ஆண்டாக மத நல்லிணக்க நிகழ்ச்சியாக பிரியாணி அரிசி மற்றும் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஈரோடு ஆர் கே வி ரோட்டில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு மண்டல செயலாளர் சாதிக் அலி தலைமை தாங்கி 1500க்கும் மேற்பட்டவர்களுக்கு பக்ரீத் பண்டிகையை ஒட்டி பிரியாணி அரிசி மற்றும் பொருட்களை வழங்கினார்.

இதில் மாவட்ட பொருளாளர் ஆல்ட்ரின் ராஜேஷ், மாவட்ட துணை செயலாளர் தம்பி முருகானந்தம், பெருந்துறை தொகுதி மாவட்ட செயலாளர் விஜய பாலன், குமார் பாளையம் தொகுதி மாவட்ட செயலாளர் கதிர் வேந்தன், தேர்தல் பணிக்குழு பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

உள்ளகரம் அருள்மிகு ஸ்ரீ விஜய கணபதி ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை மீளாய்வு கூட்டம்
குடியிருப்புவாசிகளுக்கு இடையூறு; பாலக்கோடு சுங்க சாவடி அருகேயுள்ள கடையை அகற்ற கோரிக்கை
தஞ்சாவூரில் 305 மாணவ மாணவிகளுக்கு கல்விக்கடன்; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்
ஈரோடு செங்கோட்டை அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டி

January 23, 2025
46 Views
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கோவில் ஊழியர்களுக்கு ஆதரவாக சிஐடியு நாளை மாபெரும் மறியல் போராட்டம் அறிவிப்பு
ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் வர்த்தகம் பெருகும்; பாஜக மாநில வர்த்தக அணி அமைப்பாளர் சதீஷ் ராஜா தகவல்
21,817 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்
இலவச கண் மற்றும் மருத்துவ சிகிச்சை முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account