By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விஜய் ஆட்சி அமைக்க அனுமதிக்காத கவர்னரை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > விஜய் ஆட்சி அமைக்க அனுமதிக்காத கவர்னரை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
அரசியல்ஈரோடுதமிழ்நாடு

விஜய் ஆட்சி அமைக்க அனுமதிக்காத கவர்னரை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Last updated: May 9, 2026 2:00 pm
May 9, 2026
6 Views
Share
SHARE

ஈரோடு, மே 9 –

தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் இடங்களை பெற்ற விஜயை ஆட்சி அமைக்க அனுமதிக்காத கவர்னரை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை அறிவித்து இருந்தார்.

இதன்படி ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மாநகர மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜப்பா தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட தலைவர் உதயகுமார் தெற்கு மாவட்ட தலைவர் முத்து குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் முன்னாள் எம் எல் ஏ ஆர் எம் பழனிசாமி மாவட்ட முன்னாள் தலைவர்கள் ரவி திருச்செல்வம் பொதுக்குழு உறுப்பினர் மாரியப்பன் 4 ம் மண்டல மண்டல தலைவர் கோபி நிர்வாகிகள் குப்பண்ணா சந்துரு குளம் ஆறுமுகம் முகமது அர்சத் பாட்சா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கை குழந்தையின் தங்க அரைஞான் கொடி திருட்டு: பெண் ஊழியர் கைது
புயல் எச்சரிக்கை எதிரொலி; குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
புதுக்கடை அருகே பைக்குகள் மோதல்: அரசு பஸ் கண்டக்டர் உட்பட 2 பேர் படுகாயம்
மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்: நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் பேச்சு
போலீசார் வாகன சோதனையில் சிக்கிய 21 கிலோ கஞ்சா : 3 வாலிபர்கள் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ராமன்புதூரில் தனியாக தவித்த முதியவரை மீட்ட மாவட்ட எஸ்பியின் நிமிர் குழுவினர்

December 12, 2025
36 Views
பொள்ளாச்சி, ஆ.சங்கம்பாளையம் பள்ளிவாசலில் வாக்கு சேகரித்த திமுக கூட்டணி வேட்பாளர் !!!
தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 வகுப்பறைகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிய விஜய் வசந்த் எம்.பி
வைகாசி விசாக தேர் திருவிழா
டெலிபோன் அவென்யூ பகுதியில் புதிய சிமெண்ட் கான்கிரீட்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account