By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளியில் அகில இந்திய அளவிலான சதுரங்கப் போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவண்ணாமலை > விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளியில் அகில இந்திய அளவிலான சதுரங்கப் போட்டி
திருவண்ணாமலை

விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளியில் அகில இந்திய அளவிலான சதுரங்கப் போட்டி

Last updated: August 25, 2025 6:12 pm
August 25, 2025
28 Views
Share
SHARE

திருவண்ணாமலை, ஆக. 25 –

திருவண்ணாமலையில் விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளியில் அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு, தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கம், மாவட்ட சதுரங்க சங்கம் சார்பில் தேசிய அளவிலான திறந்த நம்பிக்கை மதிப்பீடு சதுரங்கப் போட்டி நடத்தப்பட்டது.

இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களிலிருந்து சுமார் 500 க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர் டி. சண்முக பிரியா துவக்கி வைத்தார். விக்னேஷ் கல்வி குழுமத்தின் தலைவர் மற்றும் புரவலர் ஆர். குப்புசாமி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். பள்ளியின் இயக்குநர் டாக்டர் கு. சந்தோஷ் குமார், பள்ளியின் நிர்வாகி டி.எஸ்.சவிதா, முதல்வர் எஸ்.தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சர்வதேச நடுவர் வி.எல்.ஆனந்த் பாபு, துணை தலைமை நடுவர் தமிழரசன் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர். போட்டியில் மெல்வின் ஜோஷுவா முதல் இடத்தையும், எம்.வினோத் குமார் இரண்டாம் இடத்தையும், குணசேகரன் மூன்றாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தனர். மேலும் ஒவ்வொரு பிரிவு வகை வாரியாக வெற்றி பெற்ற 92 நபர்களுக்கும் பரிசு தொகை மற்றும் கோப்பைகளும் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

வேத ஆகம ஆன்மீக கலாச்சார மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் விழா
அண்ணாமலையார் திருக்கோயிலில்மாசி மாதம் பௌர்ணமி
8 இடங்களில் பகுதிநேர நியாயவிலைக் கடைகள்; துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி திறந்து வைத்தார்
கோயில் இடத்தை ஆக்கிரமித்து சாலை போடுவதை தடுக்க கிராம மக்கள் கோரிக்கை
திருவண்ணாமலையில் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

10 மணி நேரத்துக்குள் கண்டுபிடித்து சிறை

February 9, 2025
39 Views
உணவுப் பாதுகாப்பு கருத்தரங்கம்
வெற்றிகரமாக மேற்கொண்டதஞ்சை மீனாட்சி மருத்துவமனை
திலகர் திடல் போக்குவரத்து உட்பட்ட ரயில்வே சந்திப்பு
மூன்றாம் காலாண்டிற்கான வன்கொடுமை விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account