By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாரச்சந்தை ஏலத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > வாரச்சந்தை ஏலத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
சிவகங்கைதமிழ்நாடு

வாரச்சந்தை ஏலத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

Last updated: October 6, 2026 3:20 pm
October 6, 2026
16 Views
Share
SHARE

சிவகங்கை, அக். 6:

காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் பேரூராட்சியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த வாரச்சந்தையில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தற்போது வாரச்சந்தையை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், வாரச்சந்தை ஏலம் தொடர்பான முழுமையான விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்ய வேண்டும் என்றும், அரசு அலுவலகங்களில் அறிவிப்பு சுவரொட்டிகள் ஒட்டுவதுடன், பேருந்து நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஏலம் தொடர்பான தகவல் பதாகைகள் வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், வாரச்சந்தை ஏலம் முழுமையாக அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி நடத்தப்பட வேண்டும் என்றும், ஏலத்தில் பங்கேற்கும் வகையில் ஏழை, எளிய மக்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையில் வைப்புத்தொகை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வாரச்சந்தை ஏலம் தொடர்பான நடவடிக்கைகளில் தனிநபர் தலையீடு மற்றும் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது என்றும், ஏல நடைமுறைகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு விதிமுறைகளின்படி முறையாக அறிவிப்புகள் வெளியிட்டு, அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கி ஏலத்தை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் ஏ.வி.எம். கால்வாய் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் மோதல்: 6 பேர் படுகாயம்: போலீஸ் குவிப்பு
ராமன்துறையில் மீனவர் காங்கிரஸ் சார்பில் சுனாமி நினைவு தினம்
லேப்டாப் திருட்டு: தவெக நிர்வாகிகள் கைது
அரசு பள்ளி மாணவர்களின் விமானப் பயணக் கனவை நனவாக்கும் ‘கார்ஸ் 327’
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜி.சீனிவாசன் பிறந்தநாள் விழா: கிருஷ்ணகிரியில் கோலாகல கொண்டாட்டம்

July 4, 2026
39 Views
தேசிய ஒற்றுமை நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதை முன்னிட்டு
ஈரோடு மாவட்டத்தில் 66 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
மகளிர் காவல் நிலைய முதலமைச்சர் திறந்தார்
மின்கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் மேலும் ஒருவர்பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account