By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வடசேரியில் நவீன பஸ் நிலைய பணிக்காக நடைபாதை இடிப்பு: வியாபாரிகள் ஜேசிபி வாகனத்தை சிறைபிடித்து போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வடசேரியில் நவீன பஸ் நிலைய பணிக்காக நடைபாதை இடிப்பு: வியாபாரிகள் ஜேசிபி வாகனத்தை சிறைபிடித்து போராட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

வடசேரியில் நவீன பஸ் நிலைய பணிக்காக நடைபாதை இடிப்பு: வியாபாரிகள் ஜேசிபி வாகனத்தை சிறைபிடித்து போராட்டம்

Last updated: July 2, 2026 7:47 pm
July 2, 2026
33 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 2 –

நாகர்கோவில் மாநகர மக்களின் நீண்டகால தேவைகளில் ஒன்றான வடசேரி நவீன ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் இன்று துவங்கியது. சுமார் 69 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், அதிநவீன வசதிகளுடன் இந்தப் பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் இத்திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கான டெண்டர் கோரப்பட்டு, கட்டுமான பணிகளுக்கான பணி ஆணையும் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது.

வடசேரி சந்தையின் மேற்கு பகுதியில் உள்ள காலி இடத்தில் இதற்கான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையப் பணிகள் நேற்று காலை துவங்கிய நிலையில், அங்குள்ள மார்க்கெட் பகுதிக்கு பொதுமக்கள் வருவதற்கான பொதுப் பாதையை இடிக்காமல் பணிகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அங்குள்ள வியாபாரிகள் பேருந்து நிலைய பணிக்கு அனுமதித்தனர்.

ஆனால் வியாபாரிகளின் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் பயன்படுத்தும் பாதையை இடித்து பணிகள் துவங்கியதால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த பணிகளை தடுத்து நிறுத்தியதுடன் ஜேசிபி இயந்திரத்தையும் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேச்சுவார்த்தைக்கு பின் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவன தலைவர் காயிதேமில்லத் 130வது பிறந்தநாள்!!
பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் திருக்குறள் சேலஞ்ச் – தமிழறிஞர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி
கார்கில் முதல் குமரி வரை 4 ஆயிரம் கி.மீ தூரத்தை 67 நாளில் கடந்த இந்தூர் கல்லூரி மாணவர்
திருவெண்ணெய்நல்லூரில் திமுக வேட்பாளர் பொன் கௌதமசிகாமணியை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்
ராஜக்கமங்கலம் குளத்தில் தலை இல்லாத குழந்தை சடலம்; கொலை செய்து வீசிய தாய் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

திருச்சி முகத்தில் முட்டை வீசி 13 பவுன் நகை பறிப்பு

June 4, 2026
38 Views
மமக சார்பில் தூய்மை ஊழியர்கள் கவுரவிப்பு
சிவகங்கையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மறை மாவட்ட முன்னாள் ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் மரணம்!!
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account