By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரீத்தாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர், கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரீத்தாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர், கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கனஂனியாகுமரி

ரீத்தாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர், கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Last updated: August 6, 2025 5:26 pm
August 6, 2025
51 Views
Share
SHARE

குளச்சல், ஆக. 6 –

ரீத்தாபுரம் பேரூராட்சி பகுதியில் மனமகிழ் மன்றம் என்னும் பெயரில் தனியார் மதுபான கடை அமைக்க முயற்சி நடந்து வருகிறது. இதை எதிர்த்து அனைத்து கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சி சார்பில் பேரூராட்சி அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி தலைவர் எட்வின் ஜோஸ் மற்றும் கவுன்சிலர்கள் உட்பட அனைவரும் உள்ளிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக குளச்சல் எம்எல்ஏ பிரின்ஸ், பாலப் பள்ளம் பேருராட்சி தலைவர் டென்னிஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். மனமகிழ் மன்றம் திறப்பதில்லை என்று அதிகாரிகள் உறுதி தர வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்றனர்.

இதையடுத்து இன்று கல்குளம் தாசில்தார் அருள் ஹெனி பேருராட்சி அலுவலகம் சென்று போராட்ட கார்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். மன மகிழ் மன்றம் அமைக்க அரசு அனுமதி வழங்காது எனவும், இது குறித்த விபரம் உடனடி அறிவிக்கப்படும் என்றார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திமுக இளைஞரணி சாதனை விளக்க பொதுக்கூட்டம்
திங்கள்சந்தையில் பைக் – ஆட்டோ மோதல் 2 பேர் காயம்
குமரி மாவட்டத்தில் தொடரும் யானைகள் அட்டகாசம்; வேதனையில் விவசாயிகள்
குளச்சல் அருகே வீடு புகுந்து தந்தை மகன்களை தாக்கிய கும்பல்
அரசு உதவி பெறும்பள்ளி ஆசிரியர் பொதுக்குழு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவிலில் பொன்னப்ப நாடார் சிலை திறப்பு: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 20 ம் தேதி திறக்கிறார்

February 3, 2026
121 Views
தி ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தின் சுண்ணாம்புக்கல்
குறைதீர்க்கும்கூட்டம் ஆட்சியர் சதிஷ் தலைமையில்
செல்போன் பேச்சை கண்டித்த பெற்றோர்: மாடியிலிருந்து குதித்த மாணவி
வேலூர் ஆசிரியர் இல்லத்தில் வன உயிரின வார விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account