By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராகுல் காந்தியை கைது செய்த மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ராகுல் காந்தியை கைது செய்த மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

ராகுல் காந்தியை கைது செய்த மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம்

Last updated: July 22, 2026 6:55 pm
July 22, 2026
28 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூலை 22 –

டெல்லி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தியை டெல்லி போலிசார் கைது செய்ததை கண்டித்து நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.சி.ரகு தலைமையில் ஒன்று திரண்ட காங்கிரஸ் கட்சியினர் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் மத்திய அரசின் அடக்குமுறையை கண்டித்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த கண்டன ஆர்பாட்டத்தின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவி விலக வலியுறுத்தி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்துக் கொண்ட பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியை கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.

இந்த கண்டன ஆர்பாட்டத்தின் போது மாநில செயற்குழு உறுப்பினர் அகா கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மாவட்டத் தலைவர்கள் நாராயணமூர்த்தி, ராஜகுமாரவேல், சேலம் மண்டல ரயில்வே கோட்ட உறுப்பினர் ரகமத்துல்லா, நகர தலைவர்கள் லலித் ஆண்டனி, ஸ்ரீராம், டாக்டர் தகி, எஸ்.சி துறையின் மாநில பொறுப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி, நகர மன்ற உறுப்பினர் விநாயகம், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் அர்னால்டு ரமேஷ், மாவட்ட பொது செயலாளர் அப்சல்,
முன்னாள் ஓ பி சி மாவட்ட தலைவர் ஆஜித் பாஷா, மாவட்டச் செயலாளர்கள் சக்கரவர்த்தி,
பிரஸ் சரவணன், ரஜினிகுட்டி என்கின்ற விஜயராஜ், வட்டாரத் தலைவர் மாரியப்பன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் முனீர், ஊடகத்துறை தலைவர் கமலக்கண்ணன், மூயீன் முஸ்தக், சதாம், முனுசாமி, திம்மராயன், அருண், ஏழுமலை, சின்னசாமி, பூபதி ராஜன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர் ஆர்பாட்டம் முடிவில் நகர மன்ற உறுப்பினர் விநாயகம் நன்றி உரையாற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

பெரும்பாலையில் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் காவல்துறை இணைந்து புகையிலை விற்பனை செய்த கடைக்கு 25 ஆயிரம் அபராதம் மற்றும் கடை இயக்க தடை
தருமபுரி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கூட்டுறவு பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு அரசை கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
இசைத் தமிழ் சொற்பொழிவு கருத்தரங்க நிகழ்ச்சி
திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியல்
நித்திரவிளை அருகே தலையில் கல்லால் அடித்து கிட்டாச்சி ஆபரேட்டர் கொலை; ரவுடி உட்பட 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

தமிழ்நாடு நீர்ப்பாசன ஏரி கால்வாய் நலச்சங்கம் மாநாடு

February 24, 2025
97 Views
ஹாக்கிதான் போட்டியில் ஆத்தூர் மாணவருக்கு பரிசு
பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை வழக்கு
குமரியில் ஒரே நாளில் இரு செயின் பறிப்பு முயற்சி
குடிபோதை மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வாகனங்கள் பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account