By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: யோகா உடலை மட்டுமல்லாமல் மனதையும் வளப்படுத்தும்: ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > யோகா உடலை மட்டுமல்லாமல் மனதையும் வளப்படுத்தும்: ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி பேச்சு
ஈரோடுதமிழ்நாடு

யோகா உடலை மட்டுமல்லாமல் மனதையும் வளப்படுத்தும்: ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி பேச்சு

Last updated: June 19, 2026 6:08 pm
June 19, 2026
5 Views
Share
SHARE

ஈரோடு, ஜூன் 19 –

ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி தலைமையில் இந்திய மருத்துவம் ஓமியோபதி துறை, நந்தா இயற்கை யோகா மருத்துவக்கல்லூரி இணைந்து நடத்திய சர்வதேச யோகா தின விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும் போது தெரிவித்ததாவது: இன்றைய சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலைகளில் வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் தவறான உணவுப் பழக்க வழக்கங்களால் பலரும் நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனைத் தவிர்க்கவும், உடல் மற்றும் மனநலத்தைப் பேணிக்காக்கவும் யோகா ஒரு சிறந்த வழிமுறையாக விளங்குகிறது. மேலும், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் தோன்றிய யோகா கலை. இன்று உலக நாடுகள் முழுவதும் பரவி ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழங்கி வருகிறது. யோகா என்பது உடலை மட்டுமல்லாமல் மனதையும் வளப்படுத்தும் முழுமையான பயிற்சியாகும். இதன் முக்கியத்துவத்தை பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே கொண்டு சேர்க்கும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

இன்றைய வேகமான வாழ்க்கைச் சூழலில் அனைத்து வயதினரும் தினசரி யோகா பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும். யோகாவை அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக கடைப்பிடிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியம், மன அமைதி, கவனக்குவிப்பு மற்றும் செயல்திறன் மேம்படும். ஆசிரியர்கள். மாணவர்கள். அரசு அலுவலர்கள். பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் யோகா பயிற்சியைள தொடர்ந்து மேற்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்துவதில் யோகாவின் முக்கியத்துவம், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் நந்தா இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியின் போராசிரியர்கள், மாணவர்களுடன் இணைந்து பல்வேறு யோகாசனங்கள், மூச்சுப்பயிற்சிகள், ஆசனங்கள் மற்றும் தியானப் பயிற்சிகள் செய்முறை விளக்கத்துடன் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (நலப்பணிகள்) ஜெயந்தி, மாவட்ட சுகாதார அலுவலர் அருணா, மாவட்ட குழந்தை வளர்ச்சி அலுவலர் பூங்கோதை, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் யசோதை, நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் சண்முகன், கவுந்தபாடி, அரசு மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலர் (சித்தா), வெங்கடாசலம், முதல்வர் நந்தா இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் ரீவ்ஸ் ஜஸ்டிலிணட் தாஸ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ராமநாதபுரத்தில் சட்டமன்றத் தேர்தல் 2026 திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம்: துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியிடம் கோரிக்கை மனுக்கள் குவிந்தன!
குமரியில் இ பைக் ஷோரூம் உரிமையாளரிடம் நூதன மோசடி: கோவை நிறுவன அதிகாரி மீது வழக்கு
நாகர்கோவில் அருகே அதிகாரிகள் உடந்தையுடன் மண் திருட்டு: மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு: அளவீடு செய்யும் பணிகள் தொடக்கம்
திருச்சி முகத்தில் முட்டை வீசி 13 பவுன் நகை பறிப்பு
முசிறி அருகே கார்-லாரி மோதி விபத்து: பெண் பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடமாடும் கால்நடை

September 9, 2024
80 Views
குமரி மேற்கு மாவட்ட பாஜக சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா: குறும்பேற்றி பகவதி அம்மன் கோயிலில் நடைபெற்றது
குமரியில் சிவாலய ஓட்டம் நடைபெறும் ஆலயங்களுக்கு அடிப்படை வசதி ஏற்படுத்திக் கொடுக்க கேட்டு தீபம் ஏற்றி போராட்டம்
குன்றத்தூர் முருகன் கோவிலில்தைப்பூசத் திருவிழா கோலாகலம்
விஜய் பின்னால் சென்று விபத்தில் சிக்கிய மாணவர் உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account