By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் உள்ள களமெழுத்துப் பாட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் உள்ள களமெழுத்துப் பாட்டு
கனஂனியாகுமரி

யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் உள்ள களமெழுத்துப் பாட்டு

Last updated: July 10, 2025 6:40 pm
July 10, 2025
95 Views
Share
SHARE

களியக்காவிளை, ஜூலை 10 –

யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் உள்ள களமெழுத்துப் பாட்டு கன்னியாகுமரி மாவட்டம் மீனச்சல் கிராமத்தில் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கன்னியாகுமாரி மாவட்டம் மீனச்சல் கிராமத்தில் அழிந்து வரும் களமெழுத்துப் பாட்டு என்ற பாரம்பரிய வழிபாட்டு முறையை பின்பற்றி மூலிகை பச்சிலை வண்ண பொடிகளால் பத்ரகாளியின் தத்ரூபத்தை வரைந்து கிராம மக்கள் வழிபட்டனர்.
களமெழுத்துப் பாட்டு என்பது கேரளாவில் செய்யப்படும் ஒரு வழிபாட்டு சடங்கு கலை வடிவம்.

இதில் தரையில் தெய்வங்களின் உருவங்களை மூலிகை வண்ணப் பொடிகளால் வரைந்து அதைப் பாடியும், நடனமாடியும் வழிபடுகிறார்கள். பத்ரகாளி, அய்யப்பன், வேட்டக்கொருமகன் போன்ற தெய்வங்களுக்காக இந்த வழிபாடு நடத்தப்படுகிறது. காலம் செல்ல தற்போது இந்த வழிபாட்டு முறையை பின்பற்ற தேவையான கலைஞர்கள் இல்லாத காரணத்தால் இந்த வழிபாட்டு முறை மக்கள் பின்பற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சில பகுதிகளில் தற்போதும் இந்த பாரம்பரிய வழிபாட்டு முறை மக்கள் கைவிடாமல் வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மலையாள மக்கள் அதிகம் வாழும் கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரளா எல்லை பகுதியான மீனச்சல் கிராமத்தில் உள்ள மேலே வீடு பத்திரகாளி அம்மன் கோவிலில் களமெழுத்துப் பாட்டு என்ற பாரம்பரிய வழிபாடு நடைபெற்றது. தரையில் மூலிகை இலைகளால் தயாரித்த வண்ணப் பொடிகளைக் கொண்டு தெய்வத்தின் உருவத்தை வரைவது களம்பாட்டு. வரையப்பட்ட உருவத்தைப் பற்றியும், தெய்வத்தின் புராணங்களைப் பற்றியும் பாடி வரைபடத்தை அழித்து சடங்கை நிறைவு செய்தது.
இந்த வழிபாட்டின் நோக்கம் தெய்வங்களின் அருளைப் பெறுதல், தோஷங்களை நீக்குதல், மங்களகரமான வாழ்வு அமைதல் களமெழுத்துப் பாட்டின் முக்கியத்துவம் ஆகும்.

களமெழுத்துப் பாட்டும் யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மீனச்சல் கிராமத்தில் நடைபெற்ற இந்த வழிபாட்டில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சுசீந்திரம் அருகே திருமணமான 53 நாட்களில் புதுப்பெண் மாயம்: கணவர் போலீசில் புகார்
சுரேஷ் ராஜனுக்கு வரவேற்பு: நாகர்கோவிலை அதிர செய்த திமுக தொண்டர்கள்
பேச்சிப்பாறை அருகே கோவிலை சேதப்படுத்திய யானை கூட்டம்
படித்துறையில் படிந்திருக்கும் பாசிகளை அகற்றும் பணி தீவிரம்
கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களை தடை செய்து நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் பாலங்களை பாதுகாக்க வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் 149 வது பிறந்தநாள்

July 28, 2024
122 Views
தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளம் ரூ.41 லட்சம் செலவில் சீரமைக்கப்படுகிறது.
குமரியில் மூன்று பைக்குகள் திருடிய கேரளா வாலிபர் கைது
ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account