By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மனைவியிடம் கோபித்து சென்ற வாலிபர் மாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மனைவியிடம் கோபித்து சென்ற வாலிபர் மாயம்
கனஂனியாகுமரிமாவட்டம்

மனைவியிடம் கோபித்து சென்ற வாலிபர் மாயம்

Last updated: January 16, 2025 12:02 pm
January 16, 2025
57 Views
Share
SHARE

புதுக்கடை, ஜன- 16


புதுக்கடை அருகே உதச்சிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ் மகன் அஜின் (28). இவர் பூக்கடை வைத்துள்ளார். மேலும் கோவில் பூசாரியாகவும் வேலை பார்க்கிறார்.  இவருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன் சிவரஞ்சனி என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்து தற்போது மூன்று மாத கைக்குழந்தை உள்ளது. குழந்தை பிறந்து கணவன் வீட்டிற்கு வந்த பின் கடந்த 5-ம் தேதி கணவன் மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. மறுநாள் அதிகாலை மனைவி  பார்த்த போது வீட்டில் உள்ள பைக்குடன்  அஜினை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், தம்பி அஜித் என்பவர் அண்ணனை கண்டுபிடித்து தர புதுக்கடை போலீசில் புகார் செய்தார். புதுக்கடை  போலீசார் இன்று  வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் காவலர் வீர வணக்க நாள்
ராமநாதபுரத்தில் உயிர்ம வேளாண்மை குறித்து கண்காட்சி மற்றும் சிறப்பு கருத்தரங்கு
ஆடி மாதம் தாந்தோனியம் அம்மன் கோவில் திருவிழா
புதுக்கடையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூட்டம்
பழங்குடியினர் பள்ளியில் காலநிலை மாற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு

December 2, 2024
38 Views
முன்னேற்றம் தொடர்பான ஆய்வுக் கூட்டம்
ஒ. பி. எஸ். ஆதரவாளர் மணிகண்டன் இல்ல திருமண விழாவில்!!
ஐந்தாவது இந்தியா – நார்வே சர்வதேச கல்வி உச்சி மாநாடு மற்றும் விருதுகள் விழா
குளச்சலில் வரதட்சனை கொடுமை; 6 பேர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account