By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முறையான சாலை அமைத்து தரக் கோரி பள்ளி மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமலும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > முறையான சாலை அமைத்து தரக் கோரி பள்ளி மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமலும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும் போராட்டம்
வேலூர்

முறையான சாலை அமைத்து தரக் கோரி பள்ளி மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமலும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும் போராட்டம்

Last updated: August 26, 2025 4:26 pm
August 26, 2025
59 Views
Share
SHARE

வேலூர், ஆகஸ்ட் 26 –

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பெருமாள்குப்பம் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றது. இப்பகுதியில் 20 குடும்பங்கள் உள்ள பகுதிக்கு முறையான சாலை இல்லாததால் அப்பகுதியில் வசித்து வருபவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்கள் வீடுகளுக்கு செல்லும் வழியில் சாலை அமைப்பதற்காக தற்போது கரடு முரடான கற்கள் கொட்டப்பட்டுள்ளது. அதனை சீரமைத்து சாலை அமைக்க பணிகள் செய்ய ஏற்பாடுகள் நடைபெற உள்ள நிலையில் சாலை அமைக்கும் இடம் தங்களுக்கு சொந்தம் என ராமதாஸ், முனுசாமி, சீனிவாசன் மற்றும் குமார் ஆகியோர் பணிகளை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினரை மிரட்டி பணிகளைத் தடுத்து நிறுத்துவதாக கூறப்படுகிறது.

மேலும் சாலை வசதி கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்த அப்பகுதி பொதுமக்களை இவர்கள் மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும் மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இவர்களுடைய விவசாய நிலங்களுக்கு இந்த வழியாக தான் செல்ல வேண்டும் என்பதால் அறுவடை இயந்திரங்கள் எடுத்துச் செல்ல முடியாத காரணத்தால் சுமார் 20 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் அடைந்து உள்ளதால் மிகவும் மன வேதனையுடன் உள்ளனர். உடனடியாக அரசு கவனத்தில் கொண்டு சாலையை அமைத்து தர வேண்டும் இல்லை என்றால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் தொடர்ந்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

மாபெரும் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு
கலப்புத் திருமண தம்பதிகள் அரசுப்பணி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு
55 புத்தூர் அசரீர் மலையில் ஆடி கிருத்திகை விழா
அதி நவீன் தொழில் நுட்ப வசதிகளுடன் அகர்வால் கண் மருத்துவமனை
விஜய் நர்சரி அண்ட் பிரைமரி பள்ளியில் இலவச மருத்துவ முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரியில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிக்கு உற்சாகத்துடன் வந்த மாணவிகள்

October 6, 2025
48 Views
தஞ்சாவூர் மாவட்டத்தில் செம்மொழி நாள் விழா கட்டுரை, பேச்சுப் போட்டி
தக்கலையில் பிரபல திருடர்கள் கைது: திருட்டுக்கு பயன்படுத்திய 2 கார்கள் பறிமுதல்
மகளிர் கல்லூரியில் 53வது ஆண்டு விழா
இளையான்குடி சாத்தனூர் பகுதியில் புதிய பேருந்து வழித்தடத்தை கொடியசைத்து துவக்கி வைத்த மானாமதுரை எம்எல்ஏ
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account