By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முன்னோடி வங்கி முன்னுரிமை சார்ந்த மற்றும் முன்னுரிமை சாராத கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > முன்னோடி வங்கி முன்னுரிமை சார்ந்த மற்றும் முன்னுரிமை சாராத கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டது
கிருஷ்ணகிரி

முன்னோடி வங்கி முன்னுரிமை சார்ந்த மற்றும் முன்னுரிமை சாராத கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டது

Last updated: August 9, 2025 8:05 pm
August 9, 2025
49 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஆக. 9 –

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற வங்கியாளர்களுக்கான மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டத்தில் முன்னோடி வங்கி சார்பில் 2025-26 ம் ஆண்டிற்கான ரூ.42486.85 கோடி மதிப்பிலான முன்னுரிமை சார்ந்த மற்றும் முன்னுரிமை சாராத கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சித் தலைவர் . ச. தினேஷ்குமார் வெளியிட்டார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 2025-26 ஆம் ஆண்டுக்கு, பயிர் கடன் ரூ.11669.40 கோடியும், விவசாய முதலீட்டு கடன் ரூ.4457.59 கோடியும், விவசாய கட்டமைப்பு கடன் ரூ.66.17 கோடியும், விவசாய இதர கடன்கள் ரூ. 550.70 கோடியும் என விவசாயத்திற்கான மொத்த கடன் மதிப்பீடுரூ.16743.87 கோடியும், சிறு,குறு நடுத்தர தொழில் கடன் ரூ.6620.25 கோடியும், ஏற்றுமதி, கல்வி மற்றும் வீட்டு வசதிக்கான கடன் ரூ.130.72 கோடியும், இதர கடன்கள் ரூ.1586.44 ஆக மொத்தம் முன்னுரிமை கடனாக ரூ.25081.27 கோடி மற்றும் முன்னுரிமை சாரா கடனாக ரூ.17405.58 கோடி ஆக மொத்தம் ரூ. 42486.85 கோடி அளவுக்கு வருடாந்திர கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது.

இது போன்ற கடன் வசதிகள், விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்கி விவசாயத்தை ஒரு வளம் நிறைந்த தொழிலாக மாற்றிட உதவும், வேளாண்மையில் இயந்திர மயமாக்கல், சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன முறையை பயன்படுத்துதல், கால்நடை வளர்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாக செய்தல், விவசாயிகளின் வருமானத்தை பெருக்க உதவிடும். மேலும் சிறு குறு தொழில் நிறுவனங்கள் கடன் உதவி பெற உறு துணையாக இருக்க வேண்டும் என வங்கிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ்குமார் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இந்தியன் வங்கி உதவி பொது மேலாளர் பிரேந்திரகுமார், ரிசர்வ் வங்கியின் முன்னோடி மாவட்ட அலுவலர் விவேக், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் ரமேஷ், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார மேம்பாட்டு திட்ட இயக்குநர் பெரியசாமி, மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் பிரசன்னா பாலமுருகன், முன்னோடி வங்கி மேலாளர் சரவணன், தாட்கோ மேலாளர் கே.எஸ். வேல்முருகன் மற்றும் வங்கி மேலாளர்கள், அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு
இலவச பல்வகை மருத்துவ முகாம்
தேசிய மவுண்டன் பைக் சைக்கிள் சாம்பியன்ஷிப்
பர்கூரில் ஜமாபந்தி- ஏராளமான பொதுமக்கள் ஜமாபந்தியில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர்
வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
குற்றம்திருப்பத்தூர்மாவட்டம்

நான்கு வயது மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை

July 5, 2024
84 Views
தருமபுரியில் முனைவர் கவிதா மோகன்தாஸ் எழுதிய நூல் வெளியீட்டு விழா
கழிவுநீர் ஓடை அடைப்பால் சாலையில் ஓடிய மழைநீர்: தூர்வாரி நடவடிக்கை எடுத்த (பொ) மேயர்
76 வது குடியரசு தின விழா
அனைத்திந்திய கூட்டுறவு வார விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account