By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடிய தளவாய் சுந்தரம் எம்எல்ஏ
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடிய தளவாய் சுந்தரம் எம்எல்ஏ
கனஂனியாகுமரிமாவட்டம்

முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடிய தளவாய் சுந்தரம் எம்எல்ஏ

Last updated: May 13, 2024 8:55 am
May 13, 2024
200 Views
Share
SHARE

 நாகர்கோவில் மே 13

முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான  எடப்பாடி கே.பழனிசாமி-யின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் ஏற்பாட்டில் மும்மத பிரார்த்தனை மற்றும் அறம் முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி முதியோர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

 எடப்பாடி கே.பழனிசாமியின்  70-வது பிறந்த நாள் விழா நேற்று தமிழகமெங்கும் சிறப்புற கொண்டாடப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு பிறந்தநாள்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆரல்வாய்மொழி – செண்பகராமன்புதூர் சாலையில் உள்ள அறம் முதியோர் இல்லத்தில் எடப்பாடியாரின்  பிறந்தநாள் விழா தளவாய்சுந்தரம் எம் எல் ஏ  தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இம்முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு காலை சிற்றுண்டியினை தளவாய்சுந்தரம் வழங்கினார். முதியோர்கள் அனைவரும் எடப்பாடியாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 இதனைத் தொடர்ந்து மும்மத பிரார்த்தனைகள் நடைபெற்றது. நாகர்கோவில் வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் திருக்கோவிலில் எடப்பாடியாரின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. இதனை அடுத்து கோட்டார் புனித சவேரியார் ஆலயத்தில் இதற்காக சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் இடலாக்குடி பள்ளிவாசலில் சிறப்பு தொழுகையும் நடைபெற்றது. பிற்பகல் பொற்றையடி அருகே மனோலையா காப்பகத்தில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 இந்நிகழ்ச்சிகளில் கழக அமைப்புச் செயலாளர் கே.டி.பச்சைமால், தோவாளை ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சாந்தினி பகவதியப்பன், மாவட்ட கழக அவைத்தலைவர் சேவியர் மனோகரன், கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் சந்துரு, கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் ராஜன், மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் சுகுமாரன், பார்வதி, தோவாளை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் முத்துக்குமார், தோவாளை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொன்.சுந்தர்நாத், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெஸீம், மாநகராட்சி கவுன்சிலர்கள் அக்சயா கண்ணன், கோபால சுப்பிரமணியம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ரபீக், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராஜாராம், நாகர்கோவில் பகுதி கழகச் செயலாளர்கள் வழக்கறிஞர் ஜெயகோபால், வழக்கறிஞர் முருகேஷ்வரன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வைகுண்டமணி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பூங்கா கண்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெயசீலன், ஆரல்வாய்மொழி பேரூர் கழகச் செயலாளர் சுடலையாண்டி, கொட்டாரம் பேரூர் கழகச் செயலாளர் டேனியல் தேவசுதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ரேலா மருத்துவமனையின் வாக்கத்தான் நிகழ்ச்சி
கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
தஞ்சாவூர் பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது சதய விழாவையொட்டி பந்தகால் நடும் விழா
நாட்டுப்புற கலைஞர்களுக்கு நற்சான்று
மார்த்தாண்டம் அருகே கோயிலில் வெள்ளி முக அங்கி திருட்டு: போலீஸ் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

பனைக்குளத்தில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமுமுக, மமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

August 5, 2025
33 Views
மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்
நாகர்கோவிலில் ரயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை
அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில்கணினி வழங்கும் விழா
பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account