By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் காவல் நிலையம் முன்பு ஆட்டோவை சேதப்படுத்திய வாலிபர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் காவல் நிலையம் முன்பு ஆட்டோவை சேதப்படுத்திய வாலிபர் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

மார்த்தாண்டம் காவல் நிலையம் முன்பு ஆட்டோவை சேதப்படுத்திய வாலிபர் மீது வழக்கு

Last updated: June 10, 2026 5:52 pm
June 10, 2026
10 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 10 –

மார்த்தாண்டம் அருகே புளிச்சிவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகண்டன் (47). ஆட்டோ டிரைவர். இவருக்கும் எருமகுடி விளை பகுதியை சேர்ந்த சுஜின் (35) என்பவருக்கும் வழிப்பாதை சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. அதற்காக மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் நேற்று பாதை பிரச்சனைக்காக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துள்ளனர். அப்போது ஆட்டோவில் வந்த ஸ்ரீகண்டன் ஆட்டோவை காவல் நிலையத்திற்கு வழியே நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். இதை பார்த்த சுஜின் வெளியே நிறுத்தி இருந்த ஆட்டோவை அடித்து உடைத்துள்ளார்.

இதை கண்ட ஸ்ரீகண்டன் சென்று ஏன்? ஆட்டோவை சேதப்படுத்தினாய்? என்று கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சுஜின் ஸ்ரீகண்டனை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ஸ்ரீகண்டன் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அஞ்சுகிராமம் பேரூராட்சியில் புதிய செயல் அலுவலர் நியமனம்
மலேசியாவின் யுனிகாம் உடன் சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
குருசடியை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
தக்கலையில் இரவில் டாரஸ் லாரி மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு: நாம் தமிழர் கட்சியினர், பொதுமக்கள் சாலை மறியல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

மரியாநாதபுரத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும்

October 23, 2024
77 Views
நீலகிரி மாவட்டத்தில் இரண்டு லட்சத்தி 77 ஆயிரம்
சுற்றுச்சுழல் பாதுகாப்பு பணிக்குழு கூட்டம்; ஆட்சியர் க. இளம்பகவத் பங்கேற்பு
சமூகப் பணியாளருக்கு சாம்பியன் விருது
அதிக அளவில் இளைஞர்கள்தான் இ.ஆர் ஈஸ்வரன் பெருமிதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account