By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாநில அளவிலான வாலிபால் போட்டியில் எல். எம்.எஸ் மேல்நிலைப்பள்ளி அணி முதலிடம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாநில அளவிலான வாலிபால் போட்டியில் எல். எம்.எஸ் மேல்நிலைப்பள்ளி அணி முதலிடம்
கனஂனியாகுமரி

மாநில அளவிலான வாலிபால் போட்டியில் எல். எம்.எஸ் மேல்நிலைப்பள்ளி அணி முதலிடம்

Last updated: August 21, 2025 3:42 pm
August 21, 2025
55 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், ஆகஸ்ட் 21 –

மாநில அளவிலான வாலிபால் போட்டியில் தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
மாநில அளவிலான வாலிபால் போட்டிகள் தென்காசி மாவட்டம் மடத்தூர் இந்து நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சென்னை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 15க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. இதில் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளி அணியினர் முதல் இடத்தை பெற்றனர்.

இதன் மூலம் மாநில அளவிலான வாலிபால் போட்டியில் முதல் இடம்பிடித்து சாதனை படைத்தது. இதுபோல் சீனியர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ் மேல்நிலைப் பள்ளி அணி நான்காவது இடம் பிடித்தது. வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் கால்வின், பள்ளி தலைமை ஆசிரியை அனு ஜெ. பிரீதா, பயிற்சியாளர்கள் ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் ஜெகன் குமார், தீயணைப்புத்துறை வீரர் அசோக் குமார், கிராம நிர்வாக அலுவலர் சுதன், நந்துமாதவ், அருண், பவித்ரா, லிவின் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் பாராட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

கொற்றிகோடு அருகே வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த லாரி டிரைவர்
புதுக்கடை அருகே சாமி ஊர்வலத்தை தடுத்த போலீசார்: எம் ஆர் காந்தி எம்எல்ஏ தலைமையில் பக்தர்கள் சாலையில் அமர்ந்து மறியல்
மீனவர் ஒருவரை மாநிலங்களவை உறுப்பினராக வேண்டும்
வலம்புரிவிளை குப்பை கிடங்கில் மீண்டும் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்
இந்திய மற்றும் உலக அஞ்சல் சங்கம் நடத்தும் கடிதம் எழுதும் போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

முன்னாள் படை வீரர்களுக்கு நல உதவிகள்

April 26, 2025
49 Views
கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்
தமிழ் நாட்டில் புதிய அணைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈரோடு சமூக ஆர்வலர் முதலமைச்சருக்கு மனு
திருவெண்ணெய்நல்லூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்
காரியமங்கலம் அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 16 பயணிகள் காயம்!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account