By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாத்தூர் மத வழிபாடு கூடம் பிரச்சனை: திருவட்டாறில் இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாத்தூர் மத வழிபாடு கூடம் பிரச்சனை: திருவட்டாறில் இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மாத்தூர் மத வழிபாடு கூடம் பிரச்சனை: திருவட்டாறில் இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: July 13, 2026 5:46 pm
July 13, 2026
42 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூலை 13 –

மாத்தூர் தொட்டி பாலம் அருகே அலுவலகம் என்று துவங்கப்பட்டு அனுமதி இன்றி நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டு வரும் கிறிஸ்தவ வழிபாடு கூடத்தை சீல் செய்து மூட வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு மற்றும் அதிகாரிகளை கண்டித்து நேற்று இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமையில் திருவட்டாறு, காங்கரை சந்திப்பு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சி சுப்ரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து முன்னணி பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருவட்டாறு ஒன்றிய தலைவர் ஐயப்பன், பாஜக மேற்கு மாவட்ட தலைவர் ஆர் டி சுரேஷ், கிழக்கு மாவட்ட தலைவர் கோபகுமார் உட்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தை தொடர்ந்து மாத்தூர் செல்லும் சாலை தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் கண்காணித்தனர்.

இந்த போராட்டத்தை தொடர்ந்து இரண்டு டிஎஸ்பி ஒரு ஏடி எஸ்பி தலைமையில் 500 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் காரணமாக குலசேகரம் மார்த்தாண்டம் சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

ஈத்தாமொழி அருகே தூக்கில் தொங்கிய மீனவர்: அழுகிய நிலையில் உடல் மீட்பு
டெண்டர் விட்ட பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்
மார்த்தாண்டம் அருகே கடன் வாங்கிய அண்ணனை தாக்கிய தம்பி
தமிழக வெற்றி கழகத்தின் கருமத்தம்பட்டி நகரக் கழக அலுவலகம் திறப்பு விழா
ஆறுகாணி அருகே பிளஸ் 1 மாணவர் மீது தாக்கு: 12ம் வகுப்பு 7 மாணவர்கள் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்கல்வி

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மாவட்ட ஆட்சியர் சால்வை அணிவித்து வாழ்த்து பாராட்டு

May 7, 2024
228 Views
மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தடகளப் போட்டி
ராஜநாத் சிங் ராணுவ கல்லூரி பட்மளிப்பு விழா
புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் நிதி திரட்டல் நிகழ்ச்சி
குள்ளம் பாளையத்தில் பஞ்சாயத்து கட்டிடம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account