By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மருதேரி கிராமத்தில் ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மருதேரி கிராமத்தில் ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
கிருஷ்ணகிரி

மருதேரி கிராமத்தில் ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

Last updated: September 5, 2025 2:41 pm
September 5, 2025
75 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, செப். 5 –

போச்சம்பள்ளி அருகே மருதேரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மருதேரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு கடந்த 2-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை தென்பெண்ணை ஆற்றில் இருந்து மேல தாளங்களுடன் தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மூன்றாம் தேதி விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தியுடன் யாகசாலை பிரவேசம் நடைபெற்றது. அதை தொடர்ந்து தீபாராதனைகளும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை மங்கல இசை உடன் இரண்டாவது யாகசாலை பூஜை நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து கடம் புறப்பாடு விமான கோபுரம் கும்பாபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும். கும்பாபிஷேக விழாவில் துணை காவல் கண்காணிப்பாளர் முத்துகிருஷ்ணன் போச்சம்பள்ளி வட்டாட்சியர் சத்யா பாரூர் காவல் ஆய்வாளர் சிவசந்திரன் போச்சம்பள்ளி காவல் ஆய்வாளர் நாகலட்சுமி நாகரசம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் சங்கீதா உட்பட கலந்து கொண்ட பக்தகோடிகள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

அறங்காவலர் துறை மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களும் கலந்து கொண்டு ஸ்ரீ பட்டாளம்மன் சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலைத்துறை மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசு அலுவலர்களின் மெத்தன போக்கா கிராம மக்களின் குமுரல்
புதிய பகுதிநேர நியாய விலைக் கடை
காரப்பட்டு அடுத்த அருனபதியில் தெருக்கள் ஆக்கரமிப்பு; பொதுமக்கள் மனு; அதிகாரிகள் ஆய்வு
தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி
ஊத்தங்கரையில் சமூக பொருளாதார வளர்ச்சி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரிமாவட்டம் செட்டிவிளையில் நடந்த பொங்கல் விழா

January 18, 2025
169 Views
உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனமான ஜெர்மனியின் மியூனிக் தொழிற்நுட்பப் பல்கலைக்கழகத்தை (Technical University of Munich) தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள் பார்வை
எஸ்டிபிஐ கட்சி சார்பில் சமய நல்லிணக்க இப்தார்
குலசேகரம் அருகே திருமணமான 8 மாதத்தில் வாலிபர் தற்கொலை
ஈரோடு சேரன் நகர், ஜீவாநகர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள “அன்புச்சோலை”இல்லத்திற்கு வருகை தரும் முதியோர்கள் மகிழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account