By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மது பிரியர்களுக்கு “ஜாக்பாட்”; காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைத்தால் ரூ.10 வழங்கப்படும்; ராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > மது பிரியர்களுக்கு “ஜாக்பாட்”; காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைத்தால் ரூ.10 வழங்கப்படும்; ராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு
இராமநாதபுரம்தமிழ்நாடு

மது பிரியர்களுக்கு “ஜாக்பாட்”; காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைத்தால் ரூ.10 வழங்கப்படும்; ராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு

Last updated: November 25, 2025 3:18 pm
November 25, 2025
17 Views
Share
SHARE

போகலூர், நவ. 25 –

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் செயல்பட்டு வரும் 109 மதுபான சில்லறை விற்பனை கடைகளில் சென்னை ஹைகோர்ட் வழிகாட்டு நெறிமுறைகளின் படி மது நுகர்வோர் விட்டு செல்லும் காலி மதுபான பாட்டில்கள் காரணமாக ஆங்காங்கே உடைந்து கிடந்து பொதுமக்களுக்கும் வன விலங்குகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதை தடுக்கும் பொருட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளிலும் காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் 26.11.2025 அன்று முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தின் கீழ் மதுபானத்தின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதலாக கடை எண் பொறிக்கப்பட்ட ரூ பத்துக்கான சிறப்பு ஸ்டிக்கர் ஒட்டி மதுபானங்கள் விற்பனை செய்யப்படும். மது நுகர்வுக்கு பின்னர் காலி பாட்டில்களை ஒப்படைக்கும் பட்சத்தில் அவர்கள் செலுத்திய கூடுதல் தொகை ரூ.10 திரும்ப அவர்களிடமே வழங்கப்படும். இதனால் வயல்வெளிகளில் தெருவோரங்கள் ஆகியவற்றில் உடைந்த மதுபான காலி பாட்டில்கள் கிடந்து பொதுமக்களுக்கும் வன விலங்குகளுக்கும் மேலும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.

இத்திட்டம் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளிலும் காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் 26 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

சுசீந்திரம் அருகே தாயாரிடம் சாகப்போவதாக கூறி சென்ற வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் விழா நடத்தக்கூடாது
மிடாலம் கடற்கரையில் மீனவர்கள் வலையில் சிக்கிய இறந்த திமிங்கலம்
தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதி
உடைந்த மின் கம்பத்தை கயிற்றால் கட்டி வினோத முறையில் பாதுகாக்கும் மின்வாரிய அதிகாரிகளால் அதிர்ச்சிக்குள்ளான பொதுமக்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்

February 3, 2025
50 Views
எல்ஐசியின் சிஎல்ஐஏ கிளையின் மேனேஜர் எம்.பழனிவேலனின் பணி நிறைவு பாராட்டு விழா.
2-வது பதிப்பு வெகுவிமர்சையாக தொடக்கம்
31 -வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடைபெறுவதையொட்டி, அரங்குகள், பந்தல், மேடை அமைக்கும் பணி
பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account