By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மணவாளக்குறிச்சி அருகே தொழிலாளி மர்ம சாவு: போலீஸ் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மணவாளக்குறிச்சி அருகே தொழிலாளி மர்ம சாவு: போலீஸ் விசாரணை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மணவாளக்குறிச்சி அருகே தொழிலாளி மர்ம சாவு: போலீஸ் விசாரணை

Last updated: January 16, 2026 4:37 pm
January 16, 2026
26 Views
Share
SHARE

குளச்சல், ஜன.17-

மணவாளக்குறிச்சி அருகே திருநயினார் குறிச்சியை சேர்ந்தவர் சச்சிதானந்தன் மகன் கார்த்திகேயன் (25). காங்கிரீட் உடைக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று மாலை தனது தாயார் சைலஜாவிடம் வெளியே சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். பின்னர் இரவு சுமார் 8:30 மணி அளவில் சைலஜா கார்த்திகேயனுக்கு போன் செய்த போது சிறிது நேரத்தில் வந்து விடுவதாக கூறியுள்ளார். ஆனால் இரவு 10:00 மணி வரை கார்த்திகேயன் வீட்டிற்கு வரவில்லை.

இதை அடுத்து மணவாளக்குறிச்சி போலீசில் தாயார் சைலஜா புகார் அளித்தார். போலீசார் கார்த்திகேயனை தேடி வந்த நிலையில், திருநயினார்குறிச்சியிலிருந்து வெள்ளிச்சந்தை போகும் வழியில் உள்ள ஒரு குளத்தில் கார்த்திகேயன் உடல் மிதப்பதாக அந்த பகுதியில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர். இது குறித்து மணவாளகுறிச்சி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கார்த்திகேயன் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், கார்த்திகேயன் குளத்தில் குளிக்கும் போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாராவது தாக்கி குளத்தில் தள்ளியதில் இறந்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றம்
மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, பார்வையிட்டு ஆய்வு
மருமகளை பலாத்காரம் செய்ய முயன்ற மாமனார்
உதய நிதி பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவி
அரசு உயர் நிலை பள்ளி ஆண்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

முளகுமூடு மறை வட்ட முதன்மைப் பணியாளராக அருட்தந்தை டேவிட் மைக்கேல் பதவியேற்பு: விஜய் வசந்த் எம் பி நேரில் வாழ்த்து

May 8, 2024
145 Views
77 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
இலவச வீட்டுமனைப் பட்டாக்கான ஆணை
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
கல்லூரியில் சர்வதேச சிட்டுகுருவிகள் தினம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account