By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்
ஈரோடுதமிழ்நாடு

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

Last updated: June 1, 2026 6:58 pm
June 1, 2026
34 Views
Share
SHARE

ஈரோடு, ஜூன் 1 –

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, தனிப்பட்டா மாறுதல், மின்னணு குடும்ப அட்டை, மின் இணைப்பு, மேல்நிலை நீர்தேக்க தொட்டி, தெரு விளக்கு, ஆக்கிரமிப்பு மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் என மொத்தம் 255 மனுக்கள் வரப்பெற்றன.

பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி குழந்தைத் தொழிலாளியாக பணிபுரிந்து மீட்கப்பட்ட துளசி மணிகண்டனுக்கு மறுவாழ்வு நிவாரணத் தொகையாக ரூ.55,000 வழங்கினார்.

மேலும், குழந்தைத் தொழிலாளியாக பணிபுரிந்து மீட்கப்பட்ட மாணவன் துளசி மணிகண்டன் தற்போது இளங்கலை பொறியியல் பட்டம் இரண்டாம் ஆண்டு பயின்று வருவதை அறிந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவருக்கு புத்தகத்தினை பரிசாக வழங்கி வாழ்வில் முன்னேற கல்வியின் அவசியம் குறித்து அறிவுரைகளை வழங்கி வாழ்க்கையில் மேலும் முன்னேற தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

தொடர்ந்து வழங்கப்பட்ட கோரிக்கை மனுவின் மீது உடனடி தீர்வாக லக்காபுரம் பகுதியை சேர்ந்த முனிச்சாமி என்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ.9,300 மதிப்பிலான மூன்று சக்கர மிதிவண்டியினை வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ்: கோவையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
கோவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு
பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில் தை பெருந்திருவிழா தேரோட்டம்: அமைச்சர் வடம் பிடித்து துவக்கி வைத்தார்
புதுக்கடை அருகே அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி; பெண் மின் பொறியாளர் மீது வழக்கு பதிவு
தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆய்வுமாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

புற்றுநோய் பரிசோதனை மையத்தின் பிரமாண்ட தொடக்க விழா

July 23, 2024
123 Views
500 ஆண்டுகள் பழமை மிக்க அருள்மிகு ஸ்ரீ நடராஜர் கோவிலில் வருடாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்
ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயத்தில் 12ஆம் ஆண்டு திருவிழா
சிவகங்கையில் நடு ரோட்டில் பள்ளம்; நாள்தோறும் விழுந்து எழும் பள்ளிக் குழந்தைகள்; அலட்சியமாக இருக்கும் அதிகாரிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account