By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போலீசார் தாக்கியதில் மூதாட்டி இறந்த சம்பவம்; போலீசுக்கு ஆதரவாக பாதிரியார் பேசியதாக வைரலாகும் ஆடியோ
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > போலீசார் தாக்கியதில் மூதாட்டி இறந்த சம்பவம்; போலீசுக்கு ஆதரவாக பாதிரியார் பேசியதாக வைரலாகும் ஆடியோ
கனஂனியாகுமரி

போலீசார் தாக்கியதில் மூதாட்டி இறந்த சம்பவம்; போலீசுக்கு ஆதரவாக பாதிரியார் பேசியதாக வைரலாகும் ஆடியோ

Last updated: July 31, 2025 6:11 pm
July 31, 2025
44 Views
Share
SHARE

கருங்கல், ஜூலை 31 –

கருங்கல், மத்திகோடு பகுதியில் மூதாட்டி சூசை மரியாள் என்பவர் வீட்டில் புகுந்த போலீசாரால் தள்ளிவிடப்பட்டு இறந்தார் என்ற குற்றச்சாட்டு பரவலாக கூறப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இதை மறைக்க போலீஸ் தரப்பு முயற்சி செய்வதாக மூதாட்டியின் உறவினர்கள் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் கருங்கல் வட்டார பகுதியைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு மூதாட்டியின் மருமகள் சந்திரகலா என்பவரிடம் பேசும் ஆடியோ தற்போது சமூகத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் அந்த பாதிரியார் பேசும் போது: மூதாட்டி உடலை நீங்கள் வாங்காவிட்டால் யாரும் உங்களை தாங்க மாட்டார்கள். போலீசார் உடற்கூறு ஆய்வு செய்து எங்காவது கொண்டு அடக்கம் செய்து விடுவார்கள். நீங்கள் கூறுவது பொய்யோ, சரியோ உங்கள் மகனின் வாழ்க்கையை போலீசார் தீர்த்து விடுவார்கள். நாங்கள் உடல் கூறு ஆய்விற்காக கூட வர தயார். தவறு இருந்தால் தண்டனை வாங்கிக் கொடுக்கலாம். இப்போது நீங்கள் ஒத்துழைக்கவில்லை என்றால் உங்கள் மகனின் வாழ்க்கையை போலீசார் அழித்து விடுவார்கள். பின்னர் சில நாள் தாண்டி சமூக வலைத்தளங்களில் அந்தப் பெண்ணின் போட்டோவை உங்கள் மகன் பதிவேற்றிய பல வழக்குகளில் சேர்ப்பார்கள். ஏதோ சிறுவர்கள் சொல்வதைக் கேட்டு நடக்காதீர்கள் என்று அந்த பாதிரியார் கூறுகிறார்.

உடனே மருமகள் குறுக்கிட்டு இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. யாராவது துக்கம் விசாரித்தீர்களா? இப்போது போலீஸ்காக பரிந்து பேசுகிறீர்களே என்கிறார். உடனே பாதிரியார் ஆத்திரத்தில் செல்போன் இணைப்பை துண்டிக்கிறார். இப்படியாக அந்த உரையாடல் முடிகிறது. இந்த ஆடியோ தற்போது வைரலாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கு அடி உதை
சேனல்களின் கட்டண உயர்வை ரத்து செய்ய கேபிள்
மேல்நிலை பள்ளியில் இலவச சைக்கிள்
குமரி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின
ஊடக விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி

December 26, 2024
49 Views
மாணவி கடத்தி பலாத்காரம் அக்கா, தம்பி கைது
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
கோவை தெற்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஹோட்டல் ஊழியர் தலை நசுங்கி சம்பவ இடத்தில் பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account