By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொய்யாப்பட்டி அருகே 25 ஏக்கரில் சோலார் மின் திட்டம்: ஐந்து ஆழ்துளைக் கிணறுகளால் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாய நிலை: விவசாயிகள் வேதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பொய்யாப்பட்டி அருகே 25 ஏக்கரில் சோலார் மின் திட்டம்: ஐந்து ஆழ்துளைக் கிணறுகளால் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாய நிலை: விவசாயிகள் வேதனை
தமிழ்நாடுதருமபுரி

பொய்யாப்பட்டி அருகே 25 ஏக்கரில் சோலார் மின் திட்டம்: ஐந்து ஆழ்துளைக் கிணறுகளால் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாய நிலை: விவசாயிகள் வேதனை

Last updated: July 21, 2026 7:16 pm
July 21, 2026
4 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 21 –

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பொய்யாப்பட்டி கிராமப் பகுதியில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் தனியார் நிறுவனத்தின் சார்பில் சோலார் மின் உற்பத்தி திட்டம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக ஏராளமான சோலார் பலகைகள் நிறுவப்பட்டு வரும் நிலையில், அப்பகுதியைச் சுற்றியுள்ள விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் உள்ளனர்.

விவசாயிகளின் குற்றச்சாட்டுப்படி, சோலார் திட்ட வளாகத்தில் ஐந்து ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் தொடர்ந்து அதிகளவில் நிலத்தடி நீர் எடுக்கப்படுவதால் சுற்றுவட்டார விவசாயக் கிணறுகள் மற்றும் பாசனக் கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது என அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ஏற்கனவே போதிய மழையின்றி சிரமப்படும் விவசாயிகளுக்கு மேலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்தப் பகுதியில் தென்னை, சோளம், கரும்பு உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. நிலத்தடி நீர்மட்டம் குறைந்தால் விவசாயப் பணிகள் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, கால்நடைகளுக்கும் குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் சோலார் திட்டத்திற்காக அமைக்கப்பட்டுள்ளன நிலங்களுக்கு செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

சோலார் மின் உற்பத்தி திட்டத்திற்கு தாங்கள் எதிரானவர்கள் அல்ல என்றும், ஆனால் திட்டம் செயல்படுத்தப்படும் போது விவசாயிகளின் நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். திட்டத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து மாவட்ட நிர்வாகம் நிலத்தடி நீர் வளத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் ஆழ்துளைக்கிணறுகள் சட்ட விதிமுறைகளின் படி அமைக்கப்பட்டுள்ளனவா, அவற்றின் மூலம் எவ்வளவு அளவு நீர் எடுக்கப்படுகிறது என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து விவசாயிகளின் வாழ்வாதார பாதிக்கப்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொய்யாம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

பெருந்துறை சிப்காட் தொழிற்பூங்காவில் 2 அமைச்சர்கள் ஆய்வு
“ஸ்பர்ஷ்“ தொழுநோய் விழிப்புணர்வு பேரணி
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் படைப்பாளர் பரிசு: மாவட்ட கலெக்டர் தகவல்
முக்கடல் அணையில் நீர்மட்டம் சரிவு: நாகர்கோவில் பகுதிக்கு தண்ணீர் பிரச்சனை ஏற்படும் அபாயம்
புதுக்கடை அருகே போக்குவரத்து போலீஸ் மீது பைக்கால் மோதிய வாலிபர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தாதும் மணல் அள்ளும் திட்டத்தை கைவிட வேண்டும்

September 29, 2024
82 Views
பீகாரை போல் தமிழகத்திலும் வாரிசு அரசியல் குடும்பத்தை வேரோடு அழிக்க வேண்டும் – கிருஷ்ணகிரி அதிமுக பூத் கமிட்டி துணைப் பொதுச் செயலாளர் கே பி முனுசாமி பேச்சு
மயிலாடுதுறையில் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம்
குழுமத்தின் தலைமை அலுவலக திறப்பு விழா
பொதுமக்கள் குறைத்தீர்வு சிறப்பு மனு விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account