By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பொய் வழக்கு தொடுக்கும் ஆலய கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > பொய் வழக்கு தொடுக்கும் ஆலய கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
மயிலாடுதுறை

பொய் வழக்கு தொடுக்கும் ஆலய கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

Last updated: August 26, 2025 2:48 pm
August 26, 2025
34 Views
Share
SHARE

திருக்கடையூர், ஆகஸ்ட் 26 –

தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமை ஆதினத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் கண்காணிப்பாளராக மணி என்பவர் இருந்து வருகிறார். கடந்த 2023-ம் ஆண்டு அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தின் பொய்யான இனைய தளத்தை உருவாக்கி ஆலய அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்கள், வெளிநபர்கள் நன்கொடை பெற்று வருவதாக கூறி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சைபர் க்ரைம் காவல் துறையில் புகார் கொடுத்து உள்ளார். இந்த வழக்கு இதுவரை நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் வழக்கில் இருந்து விடுபடவும், கோயில் நிர்வாகம் உங்களை ஆலயத்தை விட்டு நீக்காமல் இருக்கவும், ஆலய அர்ச்சகர்களை மிரட்டி ஒரு பெரும் தொகையை கோயில் கண்காணிப்பாளர் மணி பெற்று உள்ளார். மேலும் கோயிலில் நடைபெறும் அத்துமீறல்களை தட்டி கேட்கும் ஊர் பொதுமக்கள், பக்தர்கள் மீதும் இந்த வழக்கில் சேர்த்து விடுவதாகவும், மிரட்டி பலரை அந்த வழக்கில் சேர்த்தும் புகார்களை கொடுத்து வருகிறார்.

ஆலயத்தில் உள்ள நிர்வாக சீர்கேடுகளை தட்டி கேட்கும் பக்தர்கள், ஊர் பொதுமக்கள் மீதும் பொய்யாக வழக்கு தொடுக்கும் ஆலய கண்காணிப்பாளரால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருவதாகவும் தருமை ஆதின ஆதினகர்த்தர் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ரயில்வேதுறை அமைச்சர்க்கு மயிலாடுதுறை மோடி கண்ணன் கடிதம்
ள்ளி மாணவ மாணவிகள் ரத்ததான விழிப்புணர்வு பேரணி
நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியைக்கு பாராட்டு விழா
பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளுக்கு வாழ்த்து
ஊராட்சியில்இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்

விலைவாசி உயர்வை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்

October 9, 2024
59 Views
தக்கலை பகுதியில் புகையிலை பொருள் விற்ற 5 கடைகளுக்கு சீல்
பதவிக்காலத்தை 5 ஆண்டுகள் உறுதி செய்ய முதல்வருக்கு கோரிக்கை
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து அசத்திய 78 வயது மூதாட்டி
மாநில ரோல்பால் போட்டியில் திண்டுக்கல் மாவட்ட அணி சாம்பியன்ஷிப்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account