By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெருமாநல்லூரில் அதிமுக தெருமுனை பிரச்சாரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > பெருமாநல்லூரில் அதிமுக தெருமுனை பிரச்சாரம்
திருப்பூர்

பெருமாநல்லூரில் அதிமுக தெருமுனை பிரச்சாரம்

Last updated: September 29, 2025 5:06 pm
September 29, 2025
30 Views
Share
SHARE

திருப்பூர், செப்டம்பர் 29 –

அதிமுக திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா பேரவை சார்பாக மாவட்ட செயலாளர் அட்லஸ் லோகநாதன் தலைமையில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என். விஜயகுமார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருப்பூர் சி.சிவசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும் ஆண்டு கொண்டிருக்கும் தமிழக அரசின் இன்னல்களை பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களாக அச்சிட்ட நோட்டீசை வழங்கினார்கள். மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் சந்திரசேகர் ஒன்றிய அம்மா பேரவை இணைச் செயலாளர் சுரேஷ் ஆகியோர் நன்றியுரை கூறினர்.

இந்த நிகழ்வில் திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா கண்ணப்பன் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் பூலுவபட்டி பாலு, மாவட்ட இணைச் செயலாளர் திருமதி. சங்கீதா சந்திரசேகர், பகுதி கழகச் செயலாளர்கள் பி.கே.எம். முத்து, வானவில் கனகராஜ்‌,
நாச்சிமுத்து, சிவாளா தினேஷ், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வேல் குமார் சாமிநாதன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுந்தராம்பாள், மாவட்ட விவசாய அணி செயலாளர் கலைமகள் கோபால்சாமி, மாவட்ட மாணவரணி செயலாளர் சதீஷ், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் தமிழரசன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர்
சாமி கணேஷ், மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் ரத்தினகுமார்,மாவட்ட பாத்திரண்ணா தொழிற்சங்க செயலாளர் குணசேகரன், ஒன்றிய அவைத் தலைவர் ஐஸ்வர்யா மகாராஜ்,
ஒன்றிய பொருளாளர் சிவசாமி மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஆண்டவர் பழனிச்சாமி, எஸ்.எம். பழனிச்சாமி, கருணாகரன் குமாரசாமி, காட்டன் சித்ரா, அம்மா பேரவை நிர்வாகிகள் ஜவகர் பழனிசாமி, மூர்த்தி, விவசாய பிரிவு பொருளாளர் பொன்னுலிங்கம் துணைச் செயலாளர், மேக்னம் பழனிச்சாமி, மகளிர் அணி நிர்வாகிகள் சுலோச்சனா வடிவில், பானுரேகா, வித்யா ராஜலட்சுமி, சுஜாதா, விஜயகுமாரி, தீபா லீலா , ராணி, ரோகினி, சிவகாமி, விஜயகுமாரி, ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் சௌந்தர ராஜன், நவீன் குமார், சுரேஷ் சுசீலா, முருகேசன், சிதம்பரம் கார்த்திகேயன், ஆரோக்கியதாஸ், அய்யாசாமி, அருள்ராஜ் பழனிச்சாமி, முருகன் வந்தராஜ் மற்றும் மாவட்ட ஒன்றிய பகுதி வார்டு கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், பூத் கிளை நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் பெருந்திரளாக பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம்
ரோபோட் செயல்பாடு குறித்து விளக்கும் வகையில் எளிய வடிவிலான ரோபோட் பொம்மையை அறிமுகம் செய்த தனியார் பள்ளி
தமிழகத்தில் தனது 18வது ஷோரூமைத் தொடங்கிய ராயல் ஓக் பர்னிச்சர்
50 இடங்களில் கொடி ஏற்றம் நடைபெறும்
குப்பம் பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்த அண்ணாமலை

February 24, 2025
32 Views
நாகர்கோவிலில் செவிலியருக்கு பாலியல் தொல்லை; குமரி மருத்துவக் கல்லூரி முன்னாள் டீன் மீது வழக்கு பதிவு
மார்த்தாண்டம் ரயில் நிலையம் அருகே பைக் திருட்டு
போக்குவரத்து காவலர்கள் உட்காரும் வசதியுடன் கூடிய பாதுகாப்பு நிழலகம் எஸ் பி தொடங்கி வைத்தார்
மேயர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account