By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெருந்துறையில் விசிக ஆலோசனைக் கூட்டம்: ஆகஸ்ட் 18 திருப்பூர் மண்டல செயற்குழு கூட்டத்திற்கு திரளாக பங்கேற்க தீர்மானம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > பெருந்துறையில் விசிக ஆலோசனைக் கூட்டம்: ஆகஸ்ட் 18 திருப்பூர் மண்டல செயற்குழு கூட்டத்திற்கு திரளாக பங்கேற்க தீர்மானம்
ஈரோடுதமிழ்நாடு

பெருந்துறையில் விசிக ஆலோசனைக் கூட்டம்: ஆகஸ்ட் 18 திருப்பூர் மண்டல செயற்குழு கூட்டத்திற்கு திரளாக பங்கேற்க தீர்மானம்

Last updated: July 16, 2026 2:58 pm
July 16, 2026
6 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 16 –

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி., பிறந்தநாளையொட்டி ஆகஸ்ட் 17ஆம் தேதி உளுந்தூர்பேட்டையில் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, வருகின்ற 18ஆம் தேதி திருப்பூர் லட்சுமி திருமண மண்டபத்தில் எழுச்சித்தமிழர் தலைமையில் மேற்கு மண்டல செயற்குழு கூட்டம் மிக பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது.

இக்கூட்டத்தை எவ்வாறு சிறப்பு செய்ய வேண்டும், பொதுமக்களை எவ்வாறு பெருந்திரளாக அழைத்துச் செல்ல வேண்டும் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் பெருந்துறை சட்டமன்றத் தொகுதி மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் வி.விஜயபாலன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெருந்துறை சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

இதில் பெருந்துறை மாவட்ட துணை செயலாளர்கள் சி.அண்ணாமலை, மு.கிருஷ்ணமூர்த்தி, கே.ஜெயக்குமார், ஜெ.கவிதா, ஜெனிபர் ரோஸ்மின் மேரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கே.அமுதா, R.ராஜேஷ்குமார், மகளிர் விடுதலை இயக்க மாவட்ட செயலாளர் ஆ.சுபாஷினி, இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட செயலாளர்கள் அ.மணிகண்டன், D.நந்தினி, பெருந்துறை ஒன்றிய செயலாளர் (கிழக்கு) அ.ஜெகதீசன், பெருந்துறை நகர செயலாளர் மு.முருகசாமி, கிழக்கு பெருந்துறை ஒன்றிய பொருளாளர் ரா.ஜீவா, பெருந்துறை ஒன்றிய துணை செயலாளர் சௌந்தர், பெருந்துறை ஒன்றிய பொருளாளர் E.தனலட்சுமி, கிறிஸ்துவ சமூக நீதி பேரவை ஒன்றிய செயலாளர் செ.தீமோத்தேயு, பெருந்துறை ஒன்றிய செயலாளர் (வடக்கு) ச.குமார், சென்னிமலை நகர செயலாளர் விஜயா மற்றும் சென்னிமலை ஒன்றிய செயலாளர் ஜெபராஜ் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் பொறுப்புடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை சிந்தாமணி பகுதியில் மாநகராட்சி மூலம் குப்பைகளை அள்ளிய போது போட்டோ சூட் எடுத்துக் கொண்டு கழிவுகளை அப்படியே விட்டுச் சென்றதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோவில் மார்கழி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது
அஞ்சுகிராமத்தில் தவறவிட்ட விலை உயர்ந்த செல்போன் உரியவரிடம் ஒப்படைப்பு; நேர்மையாக நடந்த நபரை பாராட்டி பரிசு வழங்கிய இன்ஸ்பெக்டர்
ரூ.972.21 லட்சம் மதிப்பீட்டில் 710.49 டன் பொருட்கள் விற்பனை
புதுக்கடை அருகே பைக்கில் மோதிய ஆட்டோ: 8 வயது சிறுவன் உட்பட 3 பேர் படுகாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதிருப்பூர்

ஜனநாயக புரட்சி ஏற்பட்டுள்ளது: பணநாயகம் தோற்கடிக்கப்பட்டு உள்ளது!!

June 5, 2026
13 Views
கிருஷ்ணா நகரில் LAZZO FAMIILY SALON திறப்பு விழா
நான்குவழிச் சாலை விதிமுறைகளை மீறி மணக்கரை பகுதியில் டோல்பிளாசா: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து நன்றி
அரசு உயர் நிலை பள்ளி ஆண்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account