By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை அருகே பைக்குகள் மோதல்: அரசு பஸ் கண்டக்டர் உட்பட 2 பேர் படுகாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை அருகே பைக்குகள் மோதல்: அரசு பஸ் கண்டக்டர் உட்பட 2 பேர் படுகாயம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

புதுக்கடை அருகே பைக்குகள் மோதல்: அரசு பஸ் கண்டக்டர் உட்பட 2 பேர் படுகாயம்

Last updated: February 27, 2026 7:19 pm
February 27, 2026
56 Views
Share
SHARE

புதுக்கடை, பிப். 27 –

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு கண்ணையம்பழஞ்சி என்ற பகுதியை சேர்ந்தவர் ஷாஜி (32). இவர் மார்த்தாண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தினக்கூலி அடிப்படையில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் முஞ்சிறை அருகே உள்ள கிறிஸ்தவ ஆலயம் பக்கம் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரேம்குமார் (62) என்பவர் ஓட்டி வந்த பைக் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

இதில் பிரேம்குமார் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஷாஜி மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் மேம்பால கான்கிரீட் உடைந்து திடீர் பள்ளம்
ஆண்டுக்கு 50 ராக்கெட்டுகள் ஏவ இலக்கு; நாகர்கோவிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
கொட்டாரத்தில் சமுதாய நலக் கூடம் திறப்பு
கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய நாயை
விளாத்திகுளம் அருகே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய எம்எல்ஏ மார்க்கண்டேயன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

அங்கன்வாடி மற்றும் ரேஷன் கடை திறக்கப்படுமா ?

September 9, 2024
68 Views
பேருந்து நிலையத்திற்கு வந்த மது போதை ஆசாமி
மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்கு கழிப்பறையை திறக்க கோரிக்கை
நாராயணசாமி நிகழ்தாங்கலில் திருஏடு திருவிழா
சென்னையில் யூரோகிரிப் டயர்ஸ்-ன் முதல் ரீடெய்ல் ஸ்டோர் ஆரம்பம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account