By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை அருகே பைக்கில் மோதிய ஆட்டோ: 8 வயது சிறுவன் உட்பட 3 பேர் படுகாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை அருகே பைக்கில் மோதிய ஆட்டோ: 8 வயது சிறுவன் உட்பட 3 பேர் படுகாயம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

புதுக்கடை அருகே பைக்கில் மோதிய ஆட்டோ: 8 வயது சிறுவன் உட்பட 3 பேர் படுகாயம்

Last updated: February 23, 2026 7:19 pm
February 23, 2026
32 Views
Share
SHARE

புதுக்கடை, பிப். 23 –

குழித்துறை பகுதி கழுவன்திட்டை ஆர் சி தெருவை சேர்ந்தவர் ரஜினி என்பவர் மகன் ரோகித் (20). பட்டதாரியான இவர் நேற்று தனது அண்ணன் மகன் ஜெபின் என்பவரை பின்னால் அமர வைத்து புதுக்கடை அருகே உள்ள ஐரேனிபுரம் – சடையன் குழி சாலையில் சென்று கொண்டிருந்தார். சானல்முக்கு என்ற பகுதியில் வரும் போது, எதிரில் வந்த பயணிகள் ஆட்டோ ஒன்று மீது பைக்கை மீது மோதியது. பைக்கை மணிகண்டன் என்பவர் ஓட்டினார். அதில் 4 பயணிகள் காணப்பட்டனர்.

இதில் ஆட்டோவில் பயணம் செய்த முழங்குழி பகுதியைச் சேர்ந்த சுவாமிநாதன் (75), அவரது பேரன் நிதிஷ்வன் (8) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலும் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் என்பவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. பைக்கில் பயணம் செய்த வர்களுக்கும், ஆட்டோவில் பயணித்த மற்ற 2 பேருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

காயமடைந்த 3 பேர் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்த ரோகித் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கலெக்டர் அலுவலக சுற்றுச்சுவரில் வரையப்பட்ட விழிப்புணர்வு
ஜேம்ஸ்டவுன் பகுதியில் வேகதடை அமைக்க கோரிக்கை
தென்காசியில் கனிம வள கடத்தலை கண்டித்து பாமகவினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
பெண்களின் புகைப்படங்களை போலி சமூக வலைதளத்தில் காட்டி பணம் பறித்து மோசடியில் ஈடுபட்ட பெண்: சைபர் கிரைம் போலீசாரால் கைது
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா; அன்னதானத்திற்கு முன்அனுமதி பெறுவது அவசியம்; கலெக்டர் தர்ப்பகராஜ் தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விகிருஷ்ணகிரிமாவட்டம்

கல்லாவி விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா

April 23, 2025
37 Views
தோழர் கே.பாலதண்டாயுதம் 51 வது நினைவஞ்சலி கூட்டம்
அருமனையில் மாணவர்களிடம் பல லட்சம் மோசடி
தஞ்சாவூரில் மேகதாதுவில் அணைகட்ட திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி; சுப்ரீம் கோர்ட் உத்தரவு நகலை எரித்து போராட்டம்; காவிரி உரிமை மீட்புக்குழுவினர் 23 பேர் கைது
அனுமதி வழங்காமல் விளையாட்டு மைதானம் நூலகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account