By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை அருகே சாமி ஊர்வலத்தை தடுத்த போலீசார்: எம் ஆர் காந்தி எம்எல்ஏ தலைமையில் பக்தர்கள் சாலையில் அமர்ந்து மறியல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை அருகே சாமி ஊர்வலத்தை தடுத்த போலீசார்: எம் ஆர் காந்தி எம்எல்ஏ தலைமையில் பக்தர்கள் சாலையில் அமர்ந்து மறியல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

புதுக்கடை அருகே சாமி ஊர்வலத்தை தடுத்த போலீசார்: எம் ஆர் காந்தி எம்எல்ஏ தலைமையில் பக்தர்கள் சாலையில் அமர்ந்து மறியல்

Last updated: March 25, 2026 1:53 pm
March 25, 2026
50 Views
Share
SHARE

புதுக்கடை, மார். 25 –

புதுக்கடை அருகே அம்சி நடுதனவிளை பகுதியில் அமைந்துள்ள பத்ரேஸ்வரி அம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த 18 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது. விழாவின் இறுதி நாளான நேற்று மாலை அம்மன் உட்பட சாமி விக்கிரகங்கள் கோவிலில் இருந்து தேங்காப்பட்டணம் கடலில் ஆறாட்டிற்காக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. மேள தாளங்கள் முழங்க பெண்கள் முத்துக்குடை, முளைப்பாரி எடுத்து வர பத்ரேஸ்வரி அம்மன உள்ளிட்ட சாமி விக்ரகங்களை கையில் சுமந்து குதிரை பூக்காவடி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடந்தது.

ஊர்வலம் அம்சி சந்திப்பு பகுதியில் வந்தபோது போலீசார் ஊர்வலத்தை தடுத்து நிறுத்தி மேளதாள சத்தம் இல்லாமல் செல்ல வற்புறுத்தி உள்ளனர். இதனால் ஆவேசமடைந்த பக்தர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி தலைமையில் சாமி விக்ரகங்களுடன் சாலையின் நடுவே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் தேங்காய்பட்டணம் – குழித்துறை நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஏராளமான அரசு பேருந்துகள் பள்ளி கல்லூரி வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் நீண்ட நேரம் காத்திருந்தனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த போராட்டம் பேச்சுவார்த்தைக்கு பின் போலீசார் ஊர்வலத்தை வழக்கம்போல் செல்ல அனுமதி அளித்தனர்.

இதனையடுத்து பக்தர்கள் அம்மன் விக்ரகங்களை மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக தேங்காபட்டணம் கடற்கரைக்கு கொண்டு சென்று நீராடி பூஜைகள் நடத்தி மீண்டும் கோவிலுக்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

இந்த போராட்டம் மற்றும் ஆற்காடு ஊர்வலத்தில் பாஜக குமரி மேற்கு மாவட்ட செயலாளர் ஆர் டி சுரேஷ், பொதுச் செயலாளர் சந்திரகுமார், நிர்வாகிகள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி பழைய பேருந்து நிலைய பிரச்சனைக்கு தேவைப்பட்டால் முதல்வரை சந்திப்பேன்: தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி பேட்டி
நாகர்கோவிலில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.68.42 லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்
முதுகுளத்தூரில் ஜல்ஜீவன் குழாய் உடைப்பு: குடிநீர் வீணாகி கால்வாயில் கலக்கும் அவலம்
சாலையில் தேமுதிக போராட்ட அறிவிப்பு.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கனிமவள லாரி ஓட்டுனர்கள் மனித உயிர்களை தூசி போல் எண்ணுகின்றனர்; போக்குவரத்து போலீசாரின் நடவடிக்கை என்ன – பா.ஜ. கவுன்சிலர் சுபாஷ் கேள்வி

July 9, 2025
94 Views
குமரி கலெக்டருடன் அரசு தலைமை செயலாளர் காணொளி கூட்டம்: விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு
தமிழக மீனவர்களுக்கு உடனடியாக லைப் ஜாக்கெட் வழங்க வேண்டும்; அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் வலியுறுத்தல்
புறநகர் டிஎஸ்பி சிபிசாய் சௌந்தர்யன் பார்வை
அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account