By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பிரசாந்த் மருத்துவமனையின் டாக்டர் ஆறுமுகம் 1000+ ரோபோடிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > பிரசாந்த் மருத்துவமனையின் டாக்டர் ஆறுமுகம் 1000+ ரோபோடிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை
சென்னைதமிழ்நாடுமருத்துவம்

பிரசாந்த் மருத்துவமனையின் டாக்டர் ஆறுமுகம் 1000+ ரோபோடிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை

Last updated: July 4, 2026 6:38 pm
July 4, 2026
26 Views
Share
SHARE

சென்னை, ஜூலை 04 –

வேளச்சேரி பிரசாந்த் மருத்துவமனையின் எலும்பியல் நிபுணர் டாக்டர் எஸ். ஆறுமுகம் தென்னிந்தியாவிலேயே 1000க்கும் மேற்பபட்ட ரோபோட்டிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளை செய்து சாதனை படைத்துள்ளார். பத்மஸ்ரீ டாக்டர் மயில்வாகனன் நடராஜன் டாக்டர் ஆறுமுகத்திற்கு இந்தக் கெளரவத்தை வழங்கினார். இதற்கான பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகை ராதிகா சரத்குமார் கலந்து கொண்டார்.

மேலும், விழாவில் பிரசாந்த் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் டாக்டர் சி. கீதா ஹரிப்ரியா, நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜி. கோபாலசாமி, இயக்குநர்கள் டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணா, டாக்டர் சம்ஹிதா மோதூரி மற்றும் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்தச் சாதனையை தொடர்ந்து பிரசாந்த் மருத்துவமனை இரண்டாவது 4-ம் தலைமுறை வேலிஸ்ட் (‘VELYST)ரோபோட்டிக் கருவியை அறிமுகப்படுத்தியது. “வேலிஸ்ட்” பிரசாந்த் மருத்துவமனையின் ரோபோட்டிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைத் திட்டம் கடந்த 2023-ம் ஆண்டு பத்மஸ்ரீ டாக்டர் மயில்வாகனன் நடராஜன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

அதன்பின், மேம்பட்ட 4-ம் தலைமுறை ரோபோட்டிக் கருவி” அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் இத்திட்டம் மேலும் வலிமையடைந்தது. இத்திட்டம் தொடங்கப்பட்ட 3 ஆண்டுகளில், டாக்டர் எஸ். ஆறுமுகம் 1,000-க்கும் மேற்பட்ட ரோபோட்டிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.

இச்சாதனை குறித்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், மூத்த எலும்பியல் நிபுணருமான பத்மஸ்ரீ டாக்டர் மயில்வாகனன் நடராஜன் பேசுகையில், “1,000 ரோபோட்டிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்திருப்பது சாதாரண சாதனையல்ல. இதற்கு மிகப்பெரிய அர்ப்பணிப்பு, துல்லியம், அனுபவம் மற்றும் நோயாளிகளின் நலனை மேம்படுத்துவதற்கான வலுவான ஈடுபாடு ஆகியவை தேவை. டாக்டர் ஆறுமுகம் அவர்களின் இச்சாதனை உண்மையிலேயே பாராட்டத்தக்கது. இது அவரது அறுவை சிகிச்சை நிபுணத்துவத்தையும், மூட்டு மாற்று சிகிச்சையில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் பிரசாந்த் மருத்துவமனையின் தொலைநோக்குப் பார்வையையும் காட்டுகிறது. தென்னிந்தியாவின் எலும்பியல் மருத்துவத் துறையில் இது ஒரு மிக முக்கியமான முன்னேற்றமாகும்.” என்றார்.

மேலும் ராதிகா சரத்குமார் பேசுகையில், “நாம் சாதாரணமாக நடந்து செல்வதை ஒரு பெரிய விஷயமாக நினைப்பதில்லை.ஆனால், அது ஒரு சவாலாக மாறும் போதுதான் அதன் அருமை நமக்குத் தெரிகிறது. நோயாளிகள் மீண்டும் தன்னம்பிக்கையுடன் நடப்பதைப் பார்ப்பது, ஒரு சிறந்த மருத்துவ சிகிச்சை எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. நவீன சிகிச்சைகளைக் கொண்டு வந்து, மக்கள் மீண்டும் சுறுசுறுப்பான வாழ்க்கைக்குத் திரும்ப உதவுவதில் பிரசாந்த் மருத்துவமனை செய்து வரும் பணி உண்மையிலேயே பாராட்டுக்குரியது. இந்த விழாவில் கலந்துகொள்வதிலும், இன்று இங்குள்ள ஒவ்வொரு நோயாளியின் உடல் வலிமையையும் நேர்மறையான எண்ணத்தையும் நேரில் காண்பதிலும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார்.

விளம்பரம்

You Might Also Like

தவெக-வில் மாற்றுக்கட்சியை சேர்ந்த 20 பேர் இணைப்பு
ஆற்றூர் – அருமனை சாலையில் வாழைகள் நட்டு மீன் பிடித்து வாலிபர்கள் போராட்டம்
மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகா தீவிரம் காட்டும் நிலையில் தமிழகத்தில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் அவலம்: திருச்சியில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் தேர்வுக் குழு கூட்டம் : விஜய் வசந்த் எம் பி பங்கேற்பு
தலைவர் ஜிகே வாசன் வலியுறுத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் குடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

May 20, 2026
42 Views
நிவாரணத்தை அரசு இன்னும் கூடுதலாக உயர்த்தி வழங்க வேண்டும்
குட்டகிந்தூர் தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன் திறந்து வைத்தார்
கோவை அரசு மகளிர் கலை கல்லூரியில் தமிழ்த்தாயின் தவப்புதல்வன் கலைஞர் இலக்கிய விழா
தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தை மேம்படுத்த நடவடிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account