By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாரதியார் பல்கலை மெத்தனம்: ஏழை, எளிய ஊழியர்கள் கொதிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > பாரதியார் பல்கலை மெத்தனம்: ஏழை, எளிய ஊழியர்கள் கொதிப்பு
கோயம்புத்தூர்தமிழ்நாடு

பாரதியார் பல்கலை மெத்தனம்: ஏழை, எளிய ஊழியர்கள் கொதிப்பு

Last updated: March 26, 2026 6:17 pm
March 26, 2026
38 Views
Share
SHARE

கோவை, மார்ச் 26 –

பாரதியார் பல்கலைக்கழகத்தில் டிரைவர், அலுவலக உதவியாளர், துப்புரவு மற்றும் தோட்ட பணியாளர் என 450 பேர் வேலை செய்கின்றனர். நிரந்தர பணியாளர் ஊதியம் இவர்களுக்கு கிடையாது. கலெக்டர் அறிவித்த குறைந்தபட்ச ஊதியமும் இதுவரை வழங்கவில்லை.

பாரதியார் பல்கலை பணியாளர்கள் நலச்சங்க பொதுச் செயலாளர் ரமேஷ்குமார் கூறியதாவது: கலெக்டர் அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தை நிலுவை தொகையுடன் வழங்க பலமுறை கோரிக்கை வைத்தும் பலன் இல்லை. சர்வதேச மாணவர் விடுதியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, விடுதிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தொகுப்பூதியம் உள்ளிட்ட கோப்புகள் மூன்று மாதங்களுக்கு மேலாக துணைவேந்தர் அலுவலகத்தில் கிடப்பில் உள்ளன. சில டிரைவர்களுக்கு இரண்டு மாதம் வரை ஊதியம் வழங்கவில்லை.

பணி நீட்டிப்பு ஆறு மாதத்துக்கு பதில் மூன்று மாதங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஊதியம் கிடைப்பதில் மேலும் காலதாமதம் ஏற்படும். இவ்வாறு ரமேஷ்குமார் தெரிவித்தார். மேலும், ஏழை எளிய தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் வஞ்சித்து வரும் பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் ரமேஷ்குமார் கேட்டுக் கொண்டார்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் குழந்தை, கொத்தடிமை தொழிலாளர்கள் பணியமைத்தப்பட்டுள்ளனரா? 175 இடங்களில் அதிகாரிகள் ஆய்வு
நாகராஜா கோவில் தெப்ப குளத்தில் இறந்து கிடந்தவர் டைல்ஸ் தொழிலாளி
குலசேகரத்தில் திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்
குமரியில் 4 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தேனி மாவட்டம் பள்ளி மாணவர்களுக்கான கோடை காலப் பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

திருவிழா நடத்துவதை தடுத்து நிறுத்த கோரி கிராம மக்கள் மாவட்ட எஸ்பி இடம் கோரிக்கை

May 5, 2024
129 Views
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோவிலில் தரிசனம்
தொமுச மாவட்ட தலைவர் சே.மணி பணி நிறைவு பாராட்டு விழா
விவசாயம், சொந்த வீட்டு உபயோகம், மண்பாண்டம் தயாரிக்க வண்டல் மண் மற்றும் களிமண் எடுக்க அனுமதி
நடுத் தெருவில் பாதாள சாக்கடைக்கான இறுதி கட்ட பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account