By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாரதிய ஜனதா என்றால் தமிழக முதல்வருக்கு பயம்: பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நாகர்கோவிலில் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பாரதிய ஜனதா என்றால் தமிழக முதல்வருக்கு பயம்: பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நாகர்கோவிலில் பேட்டி
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

பாரதிய ஜனதா என்றால் தமிழக முதல்வருக்கு பயம்: பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நாகர்கோவிலில் பேட்டி

Last updated: April 8, 2026 7:09 pm
April 8, 2026
59 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 8 –

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று குமரி மாவட்டம் வருகை தந்தார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

பேட்டியில் அவர் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து ‘ரோட் ஷோ’ நடத்த இருக்கிறார். இதற்காக வருகிற 15-ந் தேதி நாகர்கோவில் வருகிறார். இந்த ரோடு ஷோ நிகழ்ச்சியானது நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பிலிருந்து வடசேரி எம் ஜி ஆர் சிலை வரை நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 180 இடங்களுக்கு மேலாக தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும். திமுக கூட்டணி கடந்த தேர்தலில் ஆட்சியைக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தார்கள் ஆனால் நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. நீங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்கிறீர்களா என்று கேட்கிறீர்கள் ஆனால் நாங்கள் ஏற்கனவே நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்றுதான் சொல்கிறோம்.

தென் மாவட்டங்களில் நடிகர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். விஜய்யின் வருகையால் தென் மாவட்டங்களில் ஏதாவது மாற்றம் ஏற்படும் என்று கேட்கிறீர்கள். ஏற்கனவே மக்கள் மனதிலே மாற்றம் வந்திருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி பிடிக்கும் என்கிற மாற்றம் வந்துவிட்டது. வேறு யார் வந்தாலும் எந்த மாற்றமும் வராது.

மெட்ரோ ரயில் திட்டமிட்டு நாங்கள் தெளிவாக கூறிவிட்டோம். ஒரு அரசாங்கம், மெட்ரோ ரயில் வருவதற்கு ஒரு விரிவான திட்ட அறிக்கை கொடுக்கக் கூட சரியான அதிகாரிகள் இல்லை. சரியான வழிகாட்டுதல் இல்லை. ஒரு மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க வேண்டுமென்றால் கிட்டத்தட்ட 20 மீட்டர் இடம் வேண்டும். ஆனால் இவர்கள் 10 மீட்டர், 5 மீட்டர் உள்ள இடங்களையெல்லாம் வைத்துத் தவறாக அந்த அறிக்கையைப் போட்டுக் கொடுத்ததால்தான் அந்த மெட்ரோ திட்டம் வர முடியவில்லையே தவிர, மற்றபடி வேறு ஒன்றும் இல்லை.

பாஜகவைப் பார்த்தால்தான் முதலமைச்சருக்குப் பயம். ஏனென்றால், பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், இவர்களுடைய ஊழல்கள். ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் மீது நிறைய ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் இ.டி வழக்குகள் இருக்கின்றன. எல்லா வழக்குகளையும் எடுத்துவிடுவார்கள் என்கிற பயம். அதனால்தான் பாஜகவைப் பற்றிப் பேசுகிறார். அண்ணாமலை புதுச்சேரி, கேரளா, தமிழ்நாடு என மூன்று மாநிலங்களுக்கும் பிரச்சாரத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறார்.

​சாத்தான்குளம் வழக்குத் தீர்ப்பு அதிமுக கூட்டணிக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்துமா?
​என்று கேட்கிறீர்கள். அது நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. இதற்கும் அரசியலுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியில் நாகர்கோவில் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் எம்.ஆர். காந்தி, மாவட்டத் தலைவர் கோபக்குமார் மாவட்ட பொருளாளர் முத்துராமன், மாநிலச் செயலாளர் மீனாதேவ் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சுசீந்திரம் அருகே திருமணமான 53 நாட்களில் புதுப்பெண் மாயம்: கணவர் போலீசில் புகார்
ஈழவா சமுதாய டிரஸ்ட் கூட்டம்.
ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் நாகர்கோவிலில் 26வது நாளாக காத்திருப்பு போராட்டம்
இஸ்ரோ தலைவர் நாராயணன் தனது குடும்பத்துடன் கன்னியாகுமரி வந்தார்
திருச்சி குழந்தைகள் உதவி மையத்தில் வேலை வாய்ப்பு: கலெக்டர் அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

நகர் மன்றத் தலைவர் சார்பில்இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

October 2, 2024
96 Views
புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட பூமி பூஜை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவ மாணவிகள் அனைவரும் உயர்கல்வி படிக்க வேண்டும்
மார்த்தாண்டம் அருகே இளம் பெண்ணிடம் வரதட்சணை கேட்டு தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு
மக்களை தேடி அரசு அலுவலர்கள் வருகிறார்கள் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பேச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account