By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம்
தமிழ்நாடுதென்காசி

பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம்

Last updated: May 28, 2026 2:06 pm
May 28, 2026
10 Views
Share
SHARE

தென்காசி, மே 28 –

தென் தமிழகத்தின் சிறந்த சுற்றுலா தளமாக விளங்கும் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பழைய குற்றால அருவி, பேரருவி, ஐந்தருவி, சிற்றறிவி, புலி அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகள் அமைந்துள்ள நிலையில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இங்குள்ள அருவிகளில் குளிப்பதற்கு லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றால அருவியில் குளிப்பதற்கு ரூ.20 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாய சங்கத்தினர் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட கட்டணத்தை திரும்ப பெற கோரி குளிக்கும் போராட்டத்தை நடத்தினர். அப்போது பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட கட்டணத்தை திரும்ப பெற கோரியும் செண்பகாதேவி அருவி அருகே அமைந்துள்ள செண்பகாதேவி அம்மனை தரிசிப்பதற்கு தடை விதிக்கும் வனத்துறையை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த நூதன போராட்டத்தினால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தப் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் உச்சிமாகாளி தலைமை வகித்தார். வட்டார குழு செயலாளர் பட்டாபிராமன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அயூப்கான், வேலுமயில், தங்கம், குணசீலன், மாவட்ட குழு உறுப்பினர்கள் மாரியப்பன், லெனின் குமார், தர்ம கனி, ஆயிஷா, விவசாயிகள் சங்கம் டேனி அருள்சிங், சுப்பிரமணியன், பிரபாகரன், சூர்யா, இசக்கிமுத்து, வட்டார குழு உறுப்பினர்கள் குருசாமி, ஐயப்பன், ராம மூர்த்தி, ராஜகோபால் கற்பகவள்ளி, அய்யாதுரை, சேக்முகமது, தானு மூர்த்தி, கிளைச் செயலாளர்கள் கருப்பசாமி, ராமசாமி, சண்முக வாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

புதிய தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் 364 கோடி
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்ற உத்தரவு; திருப்புவனத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடிய பாஜகவினர்
நாகர்கோவிலில் குரூப் – 2, 2 ஏ தேர்வுகள் அரை மணி நேரம் நடந்த பின்பு திடீர் ரத்து: தேர்வர்கள் ஏமாற்றம்
தஞ்சாவூர் பெரிய கோவிலில் கார்த்திகை முதல் சோம வாரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம்
புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் தக்கலை போலீஸ் நிலையம் உள்ளே இளம்பெண் தீக்குளிக்க முயற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஈஷா மைய சத்குருநாவடக்கத்தோடு பேசாவிட்டால் போராட்டம்

October 27, 2024
54 Views
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை உத்தரவு
மாணவ, மாணவிகளுக்கு சகி ஒருங்கிணைந்த சேவை மையம்
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் ஆயுத பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account