By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பல் சமய நட்புறவு கழகத்தின் பல்லடம் ஒன்றிய கிளை சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் பிறந்தநாள் விழா!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பல் சமய நட்புறவு கழகத்தின் பல்லடம் ஒன்றிய கிளை சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் பிறந்தநாள் விழா!!
தமிழ்நாடுதிருப்பூர்

பல் சமய நட்புறவு கழகத்தின் பல்லடம் ஒன்றிய கிளை சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் பிறந்தநாள் விழா!!

Last updated: June 23, 2026 7:01 pm
June 23, 2026
5 Views
Share
SHARE

திருப்பூர், ஜூன் 23 –

பல் சமய நட்புறவு கழகத்தின் பல்லடம் ஒன்றிய கிளை சார்பாகபல்லடம் அறிவொளி நகரில் சமுதாயக்கூடம் அருகில் தமிழக வெற்றிக் கழக தலைவர் சி.ஜோசப் விஜய் 52வது பிறந்தநாள் விழா இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. ஒன்றிய கிளைச் செயலாளர் உபைது ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் வடகிழக்கு ஒன்றிய செயலாளர் அபூபக்கர் சித்திக் கலந்து கொண்டு இனிப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பல் சமய நட்புறவுக் கழகத்தின் தலைவர் ஷாஜஹான், மாவட்ட பொறுப்பாளர் அக்கீம், மாவட்ட இளைஞரணி தலைவர் உசேன், மாவட்ட துணை தலைவர் நூர்முஹம்மது மற்றும் நல்லூர் தமிழக வெற்றிக் கழகத்தைச் சார்ந்த அசரப்அலி, ஜியாவுல்லா மற்றும் தமிழக வெற்றி கழககத்தின் வடகிழக்கு ஒன்றிய கலை மற்றும் கலாச்சார அணி செயலாளர் ரபியுதீன், மாவட்ட மகளிர் அணி தலைவி மேகலா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் சித்ரா மற்றும் ஒன்றிய மகளிர் அணி தலைவி சபீனாபானு, ஒன்றிய மகளிர் அணி செயலாளர் சையத் அலி பாத்திமா, ஒன்றிய மகளிர் அணி பொருளாளர் திவ்யா மற்றும் பல கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே கடனாக கொடுத்த பணம் நகைகளை திருப்பி கேட்டவர்கள் மீது தாக்கு: 3 பேர் மீது வழக்கு
மணவாளக்குறிச்சி அருகே பாதை தகராறு: பெண் உட்பட 11 பேர் மீது ஆர்டிஓ விசாரணை
விடுமுறை தினத்தையொட்டி கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
பன்னந்தூரில் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரியில் ஏழாவது புத்தகத் திருவிழாவையொட்டி தருமபுரி வாசிக்கிறது என்ற நிகழ்வு

September 23, 2025
60 Views
மனைவி இறந்த சோகம். மனைவியின் உடல் மீது சாய்ந்து உயிரிழந்த கணவர்.
குளச்சல் நகர அதிமுக சார்பில் அண்ணாவின் 57-வது நினைவு தினம் அனுசரிப்பு
கோரிக்கை மனுக்களை பெற்று விவரத்தை கேட்டறிந்தார்
தூய்மை பணியாளர்களின் நலம் சார்ந்த ஆய்வு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account