By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பரமக்குடியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை ஊர்வலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பரமக்குடியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை ஊர்வலம்
இராமநாதபுரம்

பரமக்குடியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை ஊர்வலம்

Last updated: August 29, 2025 4:39 pm
August 29, 2025
39 Views
Share
SHARE

பரமக்குடி, ஆக. 29 –

பரமக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் 32-ம் ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. பரமக்குடி நகராட்சியில் 60 கிராம பகுதிகளில் 20 விநாயகர் சிலைகள் உள்பட 80 இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கணபதி ஹோமம் பழக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பெண்களின் திரு விளக்கு வழிபாடு, உறியடி, வினாடி வினா, விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று மாலை 5:00 மணிக்கு பரமக்குடி, எமனேஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் புறப்பட்டு சவுராஷ்டிரா மேல் நிலைப்பள்ளி அருகில் சென்றடைந்தது.

மாவட்ட பொதுச் செயலாளர் வீரபாண்டியன் தலைமையில் மாநில பேச்சாளர்கள் கங்காதரன், ரத்தின சபாபதி, மாவட்ட பொரு ளாளர் ஆதித்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை நகர் தலைவர் குமரன் வரவேற்க மாலை 6:00 மணிக்கு துவங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக இரவு மணிக்கு சுந்தரராஜ பெருமாள் கோயில் முன்பு வைகை ஆறு படித் துறையை அடைந்தது. அங்கு அனைத்து விநாயகர் சிலைகளும் ஆற்றில் கரைக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ், பா.ஜ உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்பினர் பங்கேற்றனர். பரமக்குடி டி.எஸ்.பி சபரிநாதன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். நகர் பொதுச் செயலாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

எம்பி நவாஸ் கனியின் சொந்த நிதியில் 700
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்
கோனேரி கிராமத்தில் காட்டு மாடுகளை கட்டுப்படுத்தும் முறை ! வேளாண் கல்லூரி மாணவி செய்முறை விளக்கம் !!
மனித சங்கிலி போராட்டம்
தொண்டியில் ஆறு மாவட்ட வீரர்கள் பங்கேற்ற இறகு பந்து போட்டி நடைபெற்றது: கிளப் தலைவர் சாதிக் பாட்சா தலைமை வகித்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரியில் நடைபெறும் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா

December 21, 2024
45 Views
அரசு மருத்துவமனை இLமாற்றம்
ரூ. 30.83 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
சத்திரக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்
குழித்துறை தபால் நிலைய சந்திப்பில் உள்ள வேலு தம்பி திடல் வண்ண வடிமமைப்பில் புனரமைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account