By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பன்னந்தூரில் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > பன்னந்தூரில் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

பன்னந்தூரில் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

Last updated: April 20, 2026 6:42 pm
April 20, 2026
33 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஏப். 20 –

கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணந்தூரில் பெருமாள் கோயில் வளாகத்தில் அட்சய திருதியை தினத்தில் குழந்தை திருமணம் வேண்டாம் என்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

கிராமிய பெண்கள் முன்னேற்ற அறகட்டளை சார்பில் ஏற்பாடு செய்யபட்டு இருந்த இந்நிகழ்ச்சியில் குழந்தை திருமணம் வயது பற்றியும் அதனால் ஏற்படும் தீமைகள் பற்றியும் குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் – 2006 ன் படி தண்டனைகள் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் நல குழும உறுப்பினர் பாக்கியலட்சுமி, தொண்டு நிறுவன இயக்குநர் அலமேலு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் ராஜா மற்றும் கள பணியாளர்கள், ஊர் பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அரிமாசங்க பொறுப்பாளர்கள், கோயில் பூசாரிகள், முன்னாள் இராணுவ வீரர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சமூக சேவகர்கள், குழந்தைகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர். இறுதியில் குழந்தை திருமணம் இல்லாத பஞ்சாயத்தாக உருவாக்கிட உறுதி மொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டது. கூட்டம் முடிவில் கள பணியாளரான வரலட்சுமி நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
குலசேகரத்தில் திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்
குழித்துறையில் தமுஎகச சார்பில் யுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
எட்டையாபுரம் அருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து.
தேசிய நெடுஞ்சாலையில் முறைகேடாக டீசல்,பெட்ரோல் விற்பனை செய்தவர் கைது: 80 லிட்டர் டீசல், 6 லிட்டர் பெட்ரோல் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

பாஜகவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

December 2, 2024
39 Views
71 வது அகில இந்திய கூட்டுறவு வார விழா
செந்துறை ஒன்றியத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல்
தமிழ் வளர்ச்சி ஆர்வலர்களுக்கு தமிழ் செம்மல் விருது
அலங்காநல்லூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account