By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பத்மநாபபுரம் அரண்மனைவளர்ச்சி திட்ட பணிகளைமாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பத்மநாபபுரம் அரண்மனைவளர்ச்சி திட்ட பணிகளைமாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பத்மநாபபுரம் அரண்மனைவளர்ச்சி திட்ட பணிகளைமாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

Last updated: August 12, 2026 5:32 pm
August 12, 2026
22 Views
Share
SHARE

கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

அதன்ஒருபகுதியாக வில்லுக்குறி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ரூ.45 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு சுகாதார நிலையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்கு செயல்பட்டு வரும் அங்கான்வாடி மையத்தினை திடீர் ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுடன் கலந்துரையாடி இனிப்பு வழங்கினார். அங்கான்வாடி குழந்தைகளுக்கு தயார் செய்யப்பட்ட மதிய உணவு மற்றும் குடிநீர் சுகாதாரத்துடன் இருக்கிறதா என கேட்டறிந்தார்.

தொடர்ந்து பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட தக்கலை பிரதான வாசிப்பு நிலையம் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டதோடு, புதுப்பிக்கப்பட்ட இக்கட்டிடத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு நகராட்சி ஆணையர் உள்ளிட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் பத்மநாபபுரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தினை திடீர் ஆய்வு மேற்கொண்டு, உள்நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்படுவதை கேட்டறிந்தார்.

தொடர்ந்து பாரம்பரியமிக்க பத்மநாபபுரம் அரண்மனையினை ஆய்வு மேற்கொண்டார். அங்கு உள்ள அருங்காட்சியம் மற்றும் பிரதான சின்னங்களை பார்வையிட்டு, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேம்படுத்திட தொல்லியல்துறை, நகராட்சி ஆணையர் மற்றும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் முளகுமூடு பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மாநில பகிர்வு திட்டத்தின் கீழ் ரூ.1.8 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேரூராட்சி அலுவலக பணியினை நேரில் பார்வையிட்டு, நடைபெற்று வரும் பணிகள் குறித்து துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து திக்கணங்கோடு பகுதியில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நடைபெற்ற ஆய்வுகளில் பேரூராட்சி உதவி செயற்பொறியாளர்கள் பாண்டியராஜன், சிவசங்கரன்பிள்ளை, பத்மநாபபுரம் நகராட்சி ஆணையர் கண்மணி, செயல் அலுவலர் அம்புஜம், துறை அலுவலர்கள், மாணவியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் தொடர் மழை: ரப்பர் மரங்களில் அழுகல் நோய் பரவல்
பதிவெண் பொருத்தப்படாத 8 அதிவேக இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
தக்கலை அருகே பைக் மீது கேரள பஸ் மோதி காவலாளி உயிரிழப்பு
நாகர்கோவில் மாநகரில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி! தவெக வேட்பாளர் பெர்வின் கிங்ஸ் பேட்டி
மாத்தூர் மத வழிபாடு கூடம் பிரச்சனை: திருவட்டாறில் இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவை வானவில் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு

May 30, 2026
35 Views
ஸ்ரீ நாராயணி செவிலியர் கல்லூரியில் தீபம் ஏற்றும் விழா
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி பிரதிநிதிகளுக்கான அரசியல் பயிலரங்கம் கலந்தாய்வு கூட்டம்
களியக்காவிளை அருகே ஓடும் ரயிலில் செயின் பறிக்க முயற்சி; ரயிலில் இருந்து குதித்த வாலிபர் கைது
மதுரையில் திருஞான சம்பந்தர் குருபூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account