By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பதவி கொடுத்தவருக்கே விசுவாசமில்லாதவர் தமிழக மக்களுக்கு எப்படி விசுவாசமாக இருப்பார்: சசிகலா முதுகுளத்தூரில் டாக்டர் ராம்குமார்க்கு தென்னந்தோப்பு சின்னத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > பதவி கொடுத்தவருக்கே விசுவாசமில்லாதவர் தமிழக மக்களுக்கு எப்படி விசுவாசமாக இருப்பார்: சசிகலா முதுகுளத்தூரில் டாக்டர் ராம்குமார்க்கு தென்னந்தோப்பு சின்னத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம்
அரசியல்சென்னைதமிழ்நாடு

பதவி கொடுத்தவருக்கே விசுவாசமில்லாதவர் தமிழக மக்களுக்கு எப்படி விசுவாசமாக இருப்பார்: சசிகலா முதுகுளத்தூரில் டாக்டர் ராம்குமார்க்கு தென்னந்தோப்பு சின்னத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம்

Last updated: April 13, 2026 7:10 pm
April 13, 2026
71 Views
Share
SHARE

முதுகுளத்தூர், ஏப். 13 –

அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றகழக பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா முதுகுளத்தூரில் டாக்டர் ராம்குமாரை ஆதரித்து தென்னந்தோப்பு சின்னத்திற்கு வாக்கு கேட்டு பேசியதாவது: தமிழகத்தில் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லை. நரிப்பையூர் குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டுவிட்டன. பள்ளிகளில் கட்டிடங்கள் இடியும் நிலையில் உள்ளன. படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை. முதுகுளத்தூர் கமுதி சாயல்குடி நரிப்பையூரில் தொழிற்சாலைகள் தொடங்கப்படும். நரிப்பையூர் கடல் நீர் நன்னீராக்கும் திட்டம் அமுல்படுத்தப்படும்.

பதவி கொடுத்தவருக்கே விசுவாசமாக இல்லை, தமிழக மக்களுக்கு எப்படி விசுவாசமாக இருப்பார். பதவி அமர்த்தி 6 மாதத்தில் என்னை கட்சியை விட்டு நீக்கினார். முதுகளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் டாக்டர் ராம்குமார் பாண்டியனுக்கு தென்னந்தோப்பு சின்னத்தில் வாக்களித்து பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

அடுத்த தலைமுறையினருக்கு தாய்மொழிப் பயிற்சி மிகவும் அவசியம்: மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேச்சு
ஈத்தாமொழி அருகே 2 தொழிலாளிகள் கொடூர கொலை: மது விருந்தின் போது ஏற்பட்ட தகராறில் பயங்கரம்
கல் குவாரிக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு: மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருப்பூரில் ஆறு வயது “இளம் வாசிப்பு மேதை”
ஆற்றூர் – அருமனை சாலையில் வாழைகள் நட்டு மீன் பிடித்து வாலிபர்கள் போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைதமிழ்நாடுமருத்துவம்

பில்ராத் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

December 2, 2025
40 Views
இரும்புலியூர் தமிழ் பூங்கா வீதியில் அமைந்துள்ள அருள்மிகு காக்காளி அம்மன் திருக்கோயில்
குளச்சலில் விசைப்படகில் வட மாநில தொழிலாளி கொலை
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
திரிபுரசுந்தரிசித்திரகவி அரங்கேற்றம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account