By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: படந்தாலுமூட்டில் சிந்தார்மணி நாட்டு வைத்திய சங்கமம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > படந்தாலுமூட்டில் சிந்தார்மணி நாட்டு வைத்திய சங்கமம்
கனஂனியாகுமரி

படந்தாலுமூட்டில் சிந்தார்மணி நாட்டு வைத்திய சங்கமம்

Last updated: July 17, 2025 5:24 pm
July 17, 2025
30 Views
Share
SHARE

களியக்காவிளை, ஜூலை 17 –

படந்தாலுமூட்டில் சிந்தார்மணி நாட்டு வைத்திய சங்கமம், 22-வது குரு பூர்ணிமா விழாவில் சித்தர்கள் திரு உருவ படத்திற்கு புஷ்பாஞ்சலி நடத்திய நிகழ்ச்சியில் ஏராளமான குரு பண்டிதன்மார்கள் பங்கேற்றனர்.

படந்தாலுமூடு அனுக்கிரக சித்த வர்ம வைத்தியசாலை மற்றும் பாறசாலை தேவதாசன் வைத்தியர் சித்த வர்ம ரிசர்ச் பவுண்டேஷன் இணைந்து நடத்திய சிந்தார் மணி நாட்டு வைத்திய சங்கமம் 2025 மற்றும் 22-வது குரு பூர்ணிமா விழா படந்தாலுமூடு பூர்ண ஜோதி செண்டரில் நடந்தது. நிகழ்ச்சியின் துவக்கமாக சமாதியான சித்தர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து மூலிகை கண்காட்சி, இலவச மருத்துவ முகாம் நடந்தது.

விழாவில் மெதுகும்மல் கிராம ஊராட்சி முன்னாள் தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார். களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார். தேசிய பாரம்பரிய சித்தவர்ம வைத்தியர்கள் சங்க தலைவர் ராமச்சந்திரன் ஆசான், பதஞ்சலி அசோசியேஷன் செயலாளர் ரிச்சாட்டு குருக்கள், வர்ம அறிவியல் மா மேதை மருத்துவர் ராஜேந்திரன், சி.டி.சி இயக்குனர் மோகன் நாயர், மேக்கோடு ஆசான் ஹரிஷ் உள்ளிட்டோர் பேசினர்.

தமிழ்நாடு பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சார்ந்த ஏராளமான சித்த வைத்தியர்கள் பங்கேற்றனர். விழாவில் களரி, யோகா, சிலம்பம் விளையாட்டு நடந்தது. தொடர்ந்து ஆசான்மார்களுக்கு சான்றிதழ்கள், விருதுகள், வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை படந்தாலுமூடு அனுக்கிரக சித்த வைத்திய சாலை நிறுவன தலைவர் சுரேஷ் குமார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தினந்தோறும் விபத்துகள் ஏற்பட்ட குண்டும் குழியுமான சாலை தற்காலிகமாக சரி செய்யப்பட்டது
குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகத்திற்கு உட்பட்ட வட்டம் முத்தலக்குறிச்சி கூனான் கானி சாஸ்தா
திருவள்ளுவர் சிலை 25ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி
ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டும் பயிற்சி
அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்த தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

பிளாஸ்டிக் டம்ளர்களை தவிர்க்க வேண்டும்பிரகாஷ் எம் பி பேச்சு

October 5, 2024
52 Views
விடுமுறை கடைசி நாள் : கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவமனையில் கட்டிட பூமி பூஜை
தஞ்சாவூர் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு!!
656 மாணவர்களுக்கு பட்டங்கள்வழங்கிய
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account