By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நெய்யாற்றின்கரை அரசு மருத்துவமனை நியமனத்தை கண்டித்து DYFI போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நெய்யாற்றின்கரை அரசு மருத்துவமனை நியமனத்தை கண்டித்து DYFI போராட்டம்
Blogகனஂனியாகுமரிதமிழ்நாடு

நெய்யாற்றின்கரை அரசு மருத்துவமனை நியமனத்தை கண்டித்து DYFI போராட்டம்

Last updated: October 8, 2026 6:04 pm
October 8, 2026
11 Views
Share
SHARE

மார்த்தாண்டம், அக். 9:
நெய்யாற்றின்கரை அரசு பொது மருத்துவமனையில் விதிமுறைகளை மீறி மருத்துவர் டாக்டர் பியானியோவை கண்காணிப்பாளராக நியமித்துள்ளதாகக் கூறி, DYFI சார்பில் கண்டனப் பேரணி மற்றும் போராட்டம் நடைபெற்றது.

விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ டி.டி. பிரவீனின் சகோதரியான பியானியோ, அரசு பணியில் இருந்தபோது உரிய அனுமதியின்றி வெளிநாட்டில் வேலைக்குச் சென்றதாகக் கூறி பணிநீக்கம் செய்யப்பட்டவர் என DYFI குற்றம்சாட்டியது.

நெய்யாற்றின்கரை ஆலுமூட்டில் தொடங்கிய பேரணியை மருத்துவமனை நுழைவாயில் முன்பு போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில், விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படும் இந்த நியமனத்தை ரத்து செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என DYFI வலியுறுத்தியது.

நியமனம் ரத்து செய்யப்படும் வரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளம் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியரை பாம்பு கடித்ததால் பரபரப்பு
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா தேரோட்டம்
மழைநீர் வடிகால் ஓடைப்பணி தொடக்கம்
ஆலாத்தூர் கிராமத்தில் 2017ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை
நித்திரவிளையில் பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மதுபோதையில் ஓட்டி வரப்பட்ட வாகனங்கள்

January 30, 2025
76 Views
அணைப்பட்டி அருகே நூற்றாண்டு பழமையான செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
பாரத பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் 60-வது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது
புதிய வழித்தடங்களில் விரிவான மினி பஸ் திட்டத்தின் கீழ் 70 பஸ்கள் இயக்கம்; ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தொடங்கி வைத்தார்
பெரியாறு பாசன விவசாயிகள் சங்கம் கடும் எச்சரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account