By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நெடுஞ்சாலை துறையினை கண்டித்து கொங்கு வியாபாரிகள் நல சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > நெடுஞ்சாலை துறையினை கண்டித்து கொங்கு வியாபாரிகள் நல சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பூர்

நெடுஞ்சாலை துறையினை கண்டித்து கொங்கு வியாபாரிகள் நல சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: August 12, 2025 3:07 pm
August 12, 2025
38 Views
Share
SHARE

திருப்பூர், ஆகஸ்ட் 12 –

கொங்கு வியாபாரிகள் நல சங்கத்தில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் சாலையோர வியாபாரிகள், மாற்றுதிறனாளிகள், கணவரை இழந்த பெண்கள், வயதானவர்கள், சாலையோரத்தில் சிறு வியாபாரம் செய்து எங்கள் வாழ்வாதாரத்தை நடத்திக் கொண்டு வாடகை வீட்டில் வசித்து கொண்டு மிகவும் ஏழ்மை நிலையில் வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறோம்.

மாநகராட்சிக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் முழு ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு மிகவும் குறைவான விலையில் பொருட்களை விற்று வருகிறோம். பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் சிறு வியாபாரம் செய்து வருகிறோம். இந்த வியாபார வாழ்வாதாரத்தை வைத்து தான் எங்கள் குடும்பத்தை காப்பாற்றி வருகிறோம்.

வேறு சிலரின் தூண்டுதல் வெறுப்பின் காரணமாகவும், எங்களை வியாபாரம் செய்யவிடாமல் செய்ய வேண்டும் என்று சிலர் எங்களை துன்புறுத்துகிறார்கள். மத்திய அரசும், தமிழக அரசும் சாலையோர வியாபாரிகளுக்கு சிறு தொழில் கடனுதவி வழங்கி வருகிறது.

நாங்களும் அரசிடம் கடன் பெற்று வியாபாரம் செய்து கடனை அடைத்து வருகிறோம்.
இந்த சூழ்நிலையில் கடந்த 06.08.2025 அன்று சாலையோர வியாபாரிகள் கடையை காலி செய்ய வேண்டும் இல்லையெனில், பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்ற நெடுஞ்சாலை துறையின் அறிவிப்பினை கண்டித்து கொங்கு வியாபாரிகள் நல சங்கம் சார்பில் நிறுவனர் காட்டன் சக்திவேல் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூர் மாநகரில் புதிய போலீஸ் கமிஷனர் பொறுப்பேற்பு!!
காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
பார்வர்டு பிளாக் கட்சியின் இரு வேறு பிரிவுகளால் சலசலப்பு
முதல்வர் மருந்தகத்தில் கலெக்டர் ஆய்வு !!
புதிய தபால் நிலைய பாஸ்போட் சேவா மையத்தினை திறந்து வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

கண்பார்வையற்றோருக்கு அதி நவீன பயிற்சி

November 26, 2024
61 Views
பைம்பொழில் குமாரசாமி கோவிலில் கிரிவலப் பாதை
படகு மூலம் பேச்சிப்பாறை அணையை கடந்து வந்து வாக்களித்த மலைவாழ் மக்கள்
குமரியில் போலீசார், தூய்மை பணியாளர்கள், மாணவர்கள் யோகா பயிற்சி
கன்னியாகுமரி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account