By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நியாயவிலைக் கடைகளில் வெங்காயம் விற்பனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > நியாயவிலைக் கடைகளில் வெங்காயம் விற்பனை
தமிழ்நாடுதிருவள்ளூர்

நியாயவிலைக் கடைகளில் வெங்காயம் விற்பனை

Last updated: September 3, 2026 4:46 pm
September 3, 2026
6 Views
Share
SHARE

திருவள்ளூர், செப். 3:

வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களின் நலனை கருத்தில் கொண்டு, நகர்ப்புற நியாயவிலைக் கடைகள் மூலம் மானிய விலையில் வெங்காயம் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ வெங்காயம் ரூ.35 என்ற விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் மண்டலத்தில் 19 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் 115 நகர்ப்புற நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. புங்கத்தூர் மற்றும் பெரும்பாக்கம் நியாயவிலைக் கடைகளில் வெங்காய விற்பனையை கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணைப்பதிவாளர் கோ.பாலாஜி, திருவள்ளூர் சரக துணைப்பதிவாளர் த.தனசேகரன் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். வெங்காய விலை உயர்வால் பொதுமக்களுக்கு ஏற்படும் சுமையை குறைக்கும் வகையில், இந்த மானிய விற்பனை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குமரி மலையோர கிராமம் மோதிரமலை சந்திப்பில் காட்டுயானை அட்டகாசம்
மார்த்தாண்டத்தில் லாரி பைக்கில் மோதி வாலிபர் உயிரிழப்பு; நண்பருக்கு தீவிர சிகிச்சை
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர்கள் சேர்க்கை தரவரிசை பட்டியல்: கடலூர் மாணவி மெர்லின் முதலிடம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் கூட்டம்: சமூக நுகர்வோர் சங்க மாநில பொதுச் செயலாளர் சந்திரமோகன் கலந்து கொண்டார்
நடிகர் தாடி பாலாஜிக்கு மருத்துவ உதவியாக 1 லட்சம் வழங்கிய கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி.டி செல்வகுமார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுமதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணித் திருவிழா

August 27, 2026
18 Views
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்துக்கு கூடுதல் படகுகள்: சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பு
மருத்துவ வாகனங்கள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி
நித்திரவிளை அருகே குடிநீர் டேங்கில் கேரளாவுக்கு மண்ணெண்ணெய் கடத்தல்; டிரைவர் கைது
ஆதிதிராவிடர் பழங்குடி இன மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account