By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் வேட்டாளியம்மன் கோயில் அருகில் திடீர் மறியல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் வேட்டாளியம்மன் கோயில் அருகில் திடீர் மறியல்
கனஂனியாகுமரி

நாகர்கோவில் வேட்டாளியம்மன் கோயில் அருகில் திடீர் மறியல்

Last updated: August 12, 2025 3:29 pm
August 12, 2025
68 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆகஸ்ட் 12 –

நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சந்திப்பு அருகே இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான வேட்டாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மண்டல பூஜை நடைபெற்று வருகிறது.

ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமையான இன்று சிறப்பு பூஜையும், அன்னதானம் நடைபெற்றது. காலை 10 மணி அளவில் பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. அப்போது கோயில் அருகில் வேட்டாளியம்மன் திருக்கோயில் பக்தர்கள் சங்கம் என்ற பெயரில் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. அறநிலையத்துறை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து அந்த பேனரை அகற்ற வேண்டும் என்றனர். அப்போது அங்கு வந்த பக்தர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். திடீரென பக்தர் ஒருவர் கோயில் முன் உள்ள ரோட்டில் படுத்து மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து செட்டிகுளம் – கலெக்டர் அலுவலக சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். தொடர்ந்து அந்த பேனர் கோயில் அருகில் வைக்கப்பட்டது. இந்த போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 14 ம் தேதி மண்டல பூஜை நிறைவு விழா நடைபெறுகிறது.

விளம்பரம்

You Might Also Like

மீன்பிடி தடைகாலம் முடிவடைய உள்ள நிலையில் கடலுக்கு செல்ல தயாராகி வரும் மீனவர்கள்
கால் தடுமாறி குளத்தில் விழுந்த டிரைவர் பலி
இந்தி திணிப்பிற்கு எதிராக திமுகவினர் வீடுகளின் முன்பு கோலமிட்டு எதிர்ப்பு
கடத்தி கற்பழிக்க முயற்சி. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
திமுக இல்லம்தோறும் இளைஞரணி முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

தூத்துக்குடியில் புதிதாக காய்கனி மார்க்கெட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது – மாநகராட்சி மேயர்

June 19, 2025
48 Views
எல்ஐசி சார்பில் மரம் நடும் விழா
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.6 கோடி மதிப்பில்
பைக் மோதிய முதியவர் உயிரிழப்பு
தேங்காபட்டணம் அருகே மீனவரை தாக்கி 80 ஆயிரம் ரூபாய் பறித்த 5 பேர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account